wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழன்னை பனைமரத்தின் சிறப்பு பாடம் தேர்வு

Total questions: 30

Worksheet time: 1hrs 25mins

Name
Class
Date
1.

அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

நா.காமராசன்

2.

ஆவி என்ற சொல்லின் பொருள்?

a)

மரம்

b)

குதிரை

c)

உயிர்

d)

உடல்

3.

கலந்து + அவளே -என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

a)

கலந்து அவளே

b)

கலந்தாவளே

c)

கலந்துவளே

d)

கலந்தவளே

4.

புகழ் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

a)

மகிழ்

b)

மகிழ்ச்சி

c)

இகழ்

d)

புகழ்ச்சி

5.

வேறுபட்ட சொல்லை கண்டுபிடிக்க

a)

புகழ்வதற்கே

b)

கலந்தவளே

c)

வளர்ப்பவளே

d)

தந்தவளே

6.

அன்னை இச்சொல்லுக்கு ஏற்ற ஒத்த ஓசை சொல்

a)

தாய்

b)

தந்தை

c)

ஆவி

d)

என்னை

7.

உயிரெழுத்து இடம்பெறாத சொல்லை கண்டுபிடி

a)

தமிழ்

b)

அன்னை

c)

ஆவி

d)

உலகம்

8.

விடுபட்ட எழுத்தை கண்டுபிடி

a)

ல்

b)

ழ்

c)

ள்

d)

ன்

9.

பனைமரம் ----------- வளரக்கூடியது

a)

நீண்டு

b)

குட்டையாக

c)

குண்டாக

d)

தட்டையாக

10.

பனைமரம் ----------- உறுப்புகளை உடைய மரம்

a)

ஆறு

b)

எட்டு

c)

பத்து

d)

பன்னிரண்டு

11.

பனை மரத்திற்கு ------பெயரும் உண்டு

a)

பெருமரம்

b)

கற்பகத்தரு

c)

கற்பூரம்

d)

பன்னீர் மரம்

12.

நுங்கும், பனங்கிழங்கு ------------பயன்படுகின்றன

a)

பொருளாக

b)

செல்வமாக

c)

உணவாக

d)

எருவாக

13.

கைவினைப் பொருட்கள் செய்ய பயன்படுவது ------------ஆகும்

a)

மட்டை

b)

சில்லாட்டை

c)

நடு மரம்

d)

ஓலை

14.

கற்கண்டாக பயன்படுவது ----------- ஆகும்

a)

நுங்கு

b)

பாளை பீலி

c)

பனஞ்சாறு

d)

பனங்காய்

15.

பனைமரம் _-------------தாங்கும் வல்லமை பெற்றது

a)

காற்றை

b)

புயலை

c)

தென்றலை

d)

எடையை

16.

பண்டைய இலக்கியங்களை பற்றி தெரிந்துகொள்ள நமக்கு உதவியது -------------- தான்.

a)

ஓலைச்சுவடி

b)

கல்வெட்டு

c)

ஓவியம்

d)

செப்பேடு

17.

பனைமரத்தின் நீரை -------தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது

a)

சில்லாட்டை

b)

ஓலை

c)

வேர்

d)

பாளைப்பீலி

18.

தமிழக சமுதாயத்தின் உயிர் சாட்சியாக விளங்கும் மரம்

a)

மாமரம்

b)

பலாமரம்

c)

புன்னை மரம்

d)

பனைமரம்

19.

பனைமரங்கள் ----------------எரிபொருளாக வெட்டப் படுகின்றன

a)

இரும்பு ஆலைக்கு

b)

செங்கல் சூளைக்கு

c)

அணுமின்அணுமின் நிலையத்திற்கு

d)

அனல் மின் நிலையத்திற்கு

20.

------------ இன்றி மனிதர்கள் இல்லை

a)

விலங்குகள்

b)

பறவைகள்

c)

வண்டுகள்

d)

மரங்கள்

21.

பனைமரத்தை சார்ந்து இருக்கும் பறவைகள்

a)

குயில் மயில்

b)

கொக்கு நாரை

c)

காடை உழவாரன்

d)

கோழி குருவி

22.

தமிழ்நாட்டின் மாநில சின்னம்

a)

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்

b)

தஞ்சை பெரிய கோவில் கோபுரம்

c)

மதுரை மீனாட்சி கோயில் கோபுரம்

d)

தாராசுரம் கோவில் கோபுரம்

23.

தமிழக அரசின் மாநில பாடல்

a)

ஜன கன மன

b)

நீராரும் கடலுடுத்த

c)

செந்தமிழ் நாடெனும்

d)

சிந்துநதியின்

24.

தமிழக அரசின் மாநில நடனம்

a)

பரதநாட்டியம்

b)

குச்சிப்புடி

c)

கதகளி

d)

தாண்டிய ஆட்டம்

25.

தமிழக அரசின் மாநில விலங்கு

a)

புலி

b)

சிங்கம்

c)

கரடி

d)

வரையாடு

26.

தமிழக அரசின் மாநில பறவை

a)

ஜோடி புறா

b)

காட்டுப்புறா

c)

மரகத புறா

d)

கிளி

27.

தமிழக அரசின் மாநில மலர்

a)

தாமரை

b)

செங்காந்தள்

c)

கொன்றை

d)

ரோஜா

28.

தமிழக அரசின் மாநில விளையாட்டு

a)

கபடி

b)

ஹாக்கி

c)

கோலி

d)

கிரிக்கெட்

29.

தமிழக அரசின் மாநில பழம்

a)

பப்பாளி பழம்

b)

கொய்யாப்பழம்

c)

மாம்பழம்

d)

ஆப்பிள் பழம்

30.

அவ்வழியே இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

அ +வழியே

b)

அவ +வழியே

c)

அவ்+ இழியே

d)

அ +ஈழியே