NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
காலியான இடத்திற்குச் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
நேற்று கனத்த மழை __________.
a)
பெய்யும்
b)
பெய்கிறது
c)
பெய்கின்றது
d)
பெய்தது
2.
நாளை அம்மா கடைக்குச் ____________.
a)
செல்கிறார்
b)
செல்வார்
c)
சென்றார்
3.
தற்போது ஒலிம்பிக் விளையாட்டு தொக்கியோ, ஜப்பானில் __________________.
a)
நடைபெற்றது
b)
நடைபெறும்
c)
நடைபெறுகிறது
4.
மலேசியாவிற்கு 1957-ஆம் ஆண்டில் சுதந்திரம் _______________.
a)
கிடைக்கும்
b)
கிடைத்தது
c)
கிடைக்கின்றது
5.
இப்பொழுது ஆசிரியர் பாடம் ________________.
a)
கற்பிப்பார்
b)
கற்பித்தார்
c)
கற்பிக்கிறார்
6.
இன்று என் நண்பன் பள்ளிக்கு _________________.
a)
வந்தது
b)
வரவில்லை
c)
வருவான்
d)
வந்தான்
7.
நாங்கள் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தைக்
a)
கொண்டாடவில்லை.
b)
கொண்டாடியிருக்கிறோம்
c)
கொண்டாடினோம்
d)
கொண்டாடுவோம்
8.
மலேசியாவை ஆங்கிலேயர்கள் ______________________.
a)
ஆளுவார்கள்
b)
ஆளுங்கின்றனர்
c)
ஆண்டனர்
Reset
