wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்வெண்ணம்-ஆண்டு 5

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நன்னடத்தை மிக்க சமுதாயத்தினர் இந்தப் பண்பைக் கொண்டிருப்பர்.

a)

தலை குனிவு

b)

உயர்வெண்ணம்

2.

சமுதாயம் __________ ஈடுபடுவதால் நம் சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்படும்.

a)

சீர்கேடுகளில்

b)

சமுதாய

3.

சமுதாயம் சீர்கேடுகளில் ஈடுபடுவதால் நம் சமுதாயத்திற்குத் ___________________ ஏற்படும்.

a)

உயர்வெண்ணம்

b)

தலைகுனிவு

4.

_______________ மேலோங்க நாம் விட்டுக் கொடுக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும்.

a)

உயர்வெண்ணம்

b)

சீர்கேடு

5.

நன்னடத்தை மிக்க சமுதாயத்தினர் __________ வளர்ச்சிக்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் வித்திடுவர்.

a)

சமுதாய

b)

ஒற்றுமை