WorksheetsTamil Eyal 1
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளவெடுப்பது
a)
இன்னிசை அளபடை
b)
சொல்லிசை அளபெடை
c)
ஒற்றளபடை
d)
செய்யுளிசை அளபெடை
2.
தாமரை மலர்ந்தது
a)
தனிமொழி
b)
தொடர்மொழி
c)
பொதுமொழி
d)
வாக்கிய மொழி
3.
பாடியவர் என்பதன் இலக்கணக்குறிப்பு
a)
தொழிற்பெயர்
b)
வினையாலணையும் பெயர்
c)
எதிர்மறை தொழிற்பெயர்
d)
வினைத்தொகை
4.
அளபெடை என்பதன் பொருள்
a)
நீண்டு ஒழித்தல்
b)
மீண்டும் ஒழித்தல்
c)
குறைவாக ஒலித்தல்
d)
நீண்டு ஒலித்தல்
5.
தனி மொழிக்குச் சான்று தருக
a)
கண்ணன்
b)
கண்ணன் படித்தான்
c)
கண்ணன் வீட்டுக்குச் சென்றான்
d)
கண்ணன் ஓவியம் வரைந்தான்
6.
அளபெடையின் வகைகள் எத்தனை?
a)
மூன்று
b)
இரண்டு
c)
நான்கு
d)
ஐந்து
7.
சார்பெழுத்துகளின் வகைகள் எத்தனை?
a)
ஐந்து
b)
ஏழு
c)
பத்து
d)
எட்டு
8.
உரனசைஇ - எவ்வகை அளபெடை
a)
இன்னிசை அளபெடை
b)
சொல்லிசை அளபெடை
c)
செய்யுளிசை அளபெடை
d)
ஒற்றளபடை
9.
முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
பத்து
b)
இருபது
c)
முப்பது
d)
நூறு
10.
ஓர் எழுத்து தனித்து பல எழுத்துக்கள் சேர்ந்து பொருள் தருவது
a)
சொல்
b)
தொடர்
c)
திணை
d)
பால்
100 %
