wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புறப்பொருள் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்

a)

5

b)

6

c)

12

d)

11

2.

ஆநிரை கவர்தல் ______ திணை

a)

வெட்சி

b)

வஞ்சி

c)

காஞ்சி

d)

கரந்தை

3.

வெட்சிப்பூ எவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

மல்லிகைப்பூ

b)

சாமந்திப்பூ

c)

இட்லி பூ

d)

செண்பகப்பூ

4.

ஆநிரைகளை மீட்டல் எந்தத் திணை

a)

வெட்சி

b)

கரந்தை

c)

தும்பை

d)

பாடாண்

5.

ஆண்மகனின் கல்வி வீரம் செல்வம் புகழ் முதலியவற்றை போற்றிப் பாடுவது எந்தத் திணை

a)

வாகை

b)

நொச்சி

c)

கரந்தை

d)

பாடான்

6.

வாகை என்பதற்கு பொருள் என்ன

a)

தோல்வி

b)

வெற்றி

c)

மகிழ்ச்சி

d)

வீரம்

7.

கைக்கிளை என்பது

a)

அன்புடை காமம்

b)

பொருந்தாக் காமம்

c)

ஒருதலைக் காமம்

8.

எயில் காத்தல் எந்த திணை

a)

காஞ்சி

b)

தும்பை

c)

நொச்சி

d)

பொதுவியல்

9.

வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடி எது

a)

முடக்கொற்றான்

b)

அவரை கொடி

c)

பூசணிக்கொடி

10.

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது

a)

அகத்திணை

b)

புறத்திணை

c)

பெருந்திணை

d)

ஐந்திணை