Free Printable Worksheets
NEW
Font size
More settings
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் _____
மிகும்
மிகாது
மெய் எழுத்துகள் ______ வகைப்படும்.
2
3
4
வல்லின எழுத்துகளை யாவை?
க ச ஞ ட ப ற
க ச ர ஞ ற ன
க ச ட த ப ற
'மண்வெட்டியை எடுத்து வா' என்னும் பொருளைத் தரும் சொல்லைத் தேர்ந்தெடு.
மண்வெட்டி கொண்டு வா
மண்வெட்டிக் கொண்டு வா
வாழ்க + தலைவர்=_______
வாழ்கதலைவர்
வாழ்கத்தலைவர்
அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவியில் வல்லினம் _______
வரும்
வராது
அக்னிச் சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர்______
அப்துல் கலாம்
சுஜாதா
ஆயிஷா நடராஜன்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சரியா? தவறா?
தவறு
சரி
உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு____
தாமரை பாதம்
தாமரைப்பாதம்
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
தோழிக்கூற்று
எழுத்துக்கள்
பூப்பந்தல்
View all
14 questions
இரட்டிப்புச் சொற்கள்
Worksheet
•
1st - 12th Grade
6 questions
9th unit 1 tamil
9th Grade