wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11 tm ஹைட்ரஜன் தயாரிப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறிதளவு அமிலம் அல்லது காரம் சேர்ப்பதன் மூலம் .........ஹைட்ரஜன் அளவை பெற முடியும்

a)

அ) 99.9 விட குறைவு

b)

ஆ) 99.9 விட அதிகம்

2.

..............கரைசல்களை மின்னாற்பகுத்தல் மூலம் தூய்மையான ஹைட்ரஜனை பெற முடியும்

a)

அ) மக்னீசியம் ஹைட்ராக்சைடு

b)

ஆ) சோடியம் ஹைட்ராக்சைடு

3.

மின்னாற் பகுத்தல் முறையில் ........நேர்மின்வாய் ஆக செயல்படுகிறது

a)

அ) நிக்கல்

b)

ஆ) இரும்பு

4.

ஜிங்க் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் துணை புரியும் பொழுது.............. தயாரிக்கப்படுகிறது

a)

அ) நைட்ரஜன் வாயு

b)

ஆ) ஹைட்ரஜன் வாயு

5.

...... ஹைட்ரோகார்பன்கள் ஹைட்ரஜன் வாயுவாக மாற்றப்படுகின்றன

a)

அ) மீத்தேன்

b)

ஆ) புறப்பேன்

6.

நீர் வாயு என்பது

a)

அ) C O 2 + H 2O

b)

ஆ) C O + H 2O

7.

நீர் வாயு ஆனது .........எனவும் அழைக்கப்படுகிறது

a)

அ) அமில வாயு

b)

ஆ) தொகுப்பு வாயு

8.

கன நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு

a)

அ) D 2O

b)

அ) H 2O

9.

சாதாரண நீரில்.......... அளவு கனநீர் உள்ளது

a)

அ) 1.6 x 10-4

b)

ஆ) 1.6 x 10-8

10.

அணுக்கரு பிளவு முறையில் ............. உலோகத்தின் மீதுநியூட்ரான் மோதச் செய்து செயற்கை முறையில் ரொடடியும் பெறப்படுகிறது

a)

அ) பொட்டாசியம்

b)

ஆ) லித்தியம்