Worksheetsஆண்டு 4 தமிழ் மொழிப் புதிர்
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சொல்லிற்கேற்ற பொருளை தெரிவு செய்க.
வரவு செலவு
a)
தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
b)
எவ்விடத்திலும்
c)
வருமானமும் செலவும்
2.
மூளை முடுக்கு
a)
எவ்விடத்திலும்
b)
நன்கொடை தருதல்
c)
வருமானமும் செலவும்
3.
தான தர்மம்
a)
வருமானமும் செலவினமும்
b)
நன்கொடை தருதல்
c)
எவ்விடத்திலும்
4.
விடுபட்ட இடத்திற்க்கு சரியான இணைமொழியை தெரிவு செய்
_________ வசிப்பவர்களுடன் நட்பு பாராட்டி வாழ்வது சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
a)
அரிய பெரிய
b)
அக்கம் பக்கம்
c)
கால நேரம்
5.
மனித வாழ்க்கை ________ நிறைந்தது.
a)
அக்கம் பக்கம்
b)
கால நேரம்
c)
இன்ப துன்பம்
6.
நம் முன்னோர்கள் எக்காரியத்தையும் செய்யும் முன் ______ பார்ப்பது வழக்கம்.
a)
கால நேரம்
b)
இன்ப துன்பம்
c)
சாக்கு போக்கு
100 %
