wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 5 தமிழ் மொழிப் புதிர்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சொல்லுக்கேற்ற சரியான பொருளை தெரிவு செய்க.


மலர்

a)

பூ

b)

பனி

c)

கனி

2.

மாரி

a)

யானை

b)

மழை

c)

வெளிச்சம்

3.

பாவை

a)

ஓடை

b)

பயம்

c)

பெண்

4.

இறை

a)

கடவுள்

b)

பெண்

c)

ஆண்

d)

சிசு

5.

கிலி

a)

வெளிச்சம்

b)

பசு

c)

பயம்