Worksheetsநான்காம் வேற்றுமை உருபு
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1.தங்கை + கு
a)
தங்கைகு
b)
தங்கைக்கு
c)
தங்கைக்
2.
2.சிறுமி + கு
a)
சிறுமிக்கு
b)
சிறுமி
c)
சிறுமிகு
3.
3.குருவி + கு
a)
குருவிகு
b)
குருகுகு
c)
குருவிக்கு
4.
சந்தை + கு
a)
சந்தைகி
b)
சந்தைக்கு
c)
சந்தைகு
5.
5.ராணி + கு
a)
ராணிக்கி
b)
ராணிகு
c)
ராணிக்கு
6.
6.பொம்மை + கு
a)
பொம்மைக்கு
b)
பொம்மைக
c)
பொம்மைகு
7.
7.மாகேன் + கு
a)
மகேன்கு
b)
மகேன்க்கு
c)
மகேனுக்கு
8.
8.அவன் + கு
a)
அவனுக்கு
b)
அவன்க்கு
c)
அவன்கு
9.
9.மாணவர்கள் + கு
a)
மாணவர்கள்கு
b)
மாணவர்களுக்கு
c)
மாணவர்க்கு
10.
10.மலர் + கு
a)
மலருகு
b)
மலர்க்கு
c)
மலருக்கு
11.
11.தமிழ் + கு
a)
தமிழுக்கு
b)
தமிழ்க்கு
c)
தமிழ்கு
12.
மன்னன் + கு
a)
மன்னக்கு
b)
மன்னனுக்கு
c)
மன்னன்க்கு
100 %
