wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள் _ ஆண்டு4 _ படி

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

காணும்படி + கூறினார் =

a)

காணும்படிக் கூறினார்

b)

காணும்படி கூறினார்

2.

எழுதும்படிச் சென்னார்

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

3.

அவர்கள் இருவரும் கண்ணீர் விட்டபடிக் கூனிக் குறுகி மன்னிப்பு கேட்டனர்.

a)

வலிமிகும் - கண்ணீர் விட்டபடிக் கூனி

b)

வலிமிகாது - கண்ணீர் விட்டபடி கூனி

4.

ஓடும்படி + பணித்தாள் =

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

5.

எந்த சொல்லுக்குப் பின் 'படி' என்று இணைக்கலாம்?

"அன்றே கேட்டதைக் கொடுத்திருந்தால் நாங்கள் திருப்தியடைந்திருப்போம்"

a)

அன்றேபடி

b)

கேட்டப்படி

c)

கொடுத்தப்படி

6.

சேர்த்தெழுதுக:


உண்ணும்படி + கூறினார்

a)

உண்ணும்படிக் கூறினார்

b)

உண்ணும்படி கூறினார்

7.

அப்பா கதவைத் __________________ .

a)

திறக்கும்படி கூறினார்

b)

திறக்கும்படிக் கூறினார்

8.

பிரிதெத்ழுதுக:


வாங்கும்படி கூறினார்

a)

வாங்கும்படி + கூறினார்

b)

வாங்கும்படிக் + கூறினார்

c)

வாங்கும் + படி + கூறினார்

9.

முடக்கும்படி சொன்னார்


இச்சொற்றொடரின் வருமொழி எந்த வரிசை எழுத்தில் தொடங்குகிறது?

a)

க்

b)

த்

c)

ச்

d)

ப்

10.

காணாமல் போன தன் கைப்பையைத் __________________________

a)

தேடும்படிப் பணித்தான்

b)

தேடும்படி பணித்தான்

11.

கீழ்க்காணும் வாக்கியங்களில் எது சரியானது?

a)

கமலா தன் தம்பியை உறங்கும்படி சொன்னாள்.

b)

கண்ணன் சிவாவை வேகமாக ஓடும்படிப் பணித்தார்.

c)

அமுதன் அம்மாவிடம் தோசையைச் சுட்டுத் தரும்படிக் கேட்டான்.

12.

விரும்பியபடி + பாடல்

a)

விரும்பியபடி பாடல்

b)

விரும்பியபடிப் பாடல்

13.

சொன்னபடி + கேட்டார்கள் =

சொன்னபடி கேட்டார்கள்

a)

தவறு

b)

சரி

14.

போய்விடும்படி கூறினேன்

a)

போய்விடும்படி + கூறினேன்

b)

கூறினேன் + போய்விடும்படி

15.

கண்டபடி + பிதற்றாதே!

a)

கண்டபடி பிதற்றாதே!

b)

கண்டபடிப் பிதற்றாதே!

16.

சுழலும்படி + செய்

a)

சுழலும்படி செய்

b)

சுழலும்படிச் செய்

17.

போகும்படி + கூறினேன்

விடை

போகும்படிக் கூறினேன்

a)

சரி

b)

தவறு

18.

ஏங்கும்படி + செய்தார்கள்

a)

ஏங்கும்படிச் செய்தார்கள்

b)

ஏங்கும்படி செய்தார்கள்

19.

நினைத்தபடி + தீயவன்

a)

நினைத்தபடி தீயவன்

b)

நினைத்தபடித் தீயவன்

20.

போட்டபடி கிடக்கிறது

a)

போட்டபடிக் + கிடக்கிறது

b)

போட்டபடி + கிடக்கிறது

21.

கட்டளையிட்டபடி + செய்தார்கள்

a)

கட்டளையிட்டபடி செய்தார்கள்

b)

கட்டளையிட்டபடிச் செய்தார்கள்

22.

முறைத்தபடி + பார்த்தான்

a)

முறைத்தபடிப் பார்த்தான்

b)

முறைத்தபடி பார்த்தான்

23.

நடந்தபடி + சாப்பிட்டான்

a)

நடந்தபடி சாப்பிட்டான்

b)

நடந்தபடிச் சாப்பிட்டான்

24.

எண்ணப்படி + செய் = எண்ணப்படி செய்

a)

சரி

b)

தவறு

25.

முறைப்படி + பயில்க

a)

முறைப்படி பயில்க

b)

முறைப்படிப் பயில்க

26.

கேட்டபடி + சீராக்கு

a)

கேட்டபடிச் சீராக்கு

b)

கேட்டபடி சீராக்கு

27.

திறந்தபடி + கிடக்கிறது

a)

திறந்தபடிக் கிடக்கிறது

b)

திறந்தபடி கிடக்கிறது

28.

நல்லபடி + செய்தான்

a)

நல்லபடி செய்தான்

b)

நல்லபடிச் செய்தான்

29.

ஏற்றபடி + கேள்

a)

ஏற்றபடிக் கேள்

b)

ஏற்றபடி கேள்

30.

கண்டபடி + பேசாதே!

a)

கண்டபடி பேசாதே!

b)

கண்டபடிப் பேசாதே!