wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (ஒருமை பன்மை)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மீனவர் நிறைய _____________ பிடித்தார்.

a)

கரடிகளைப்

b)

புறாக்களைப்

c)

மீன்களைப்

d)

கொசுக்களைப்

2.

__________________ வீட்டில் பூனைகள் வளர்க்கிறோம்.

a)

நான்

b)

நாம்

c)

உங்கள்

d)

எங்கள்

3.

_______________ கூட்டை நோக்கிப் பறந்தன.

a)

பறவை

b)

பாம்புகள்

c)

சிறுத்தைகள்

d)

பறவைகள்

4.

பசுக்கள் புற்கள் _______________________.

a)

மேய்ந்தன.

b)

மேய்ந்தது.

c)

மேய்கிறது

d)

மேய்ந்து கொண்டிருக்கிறது.

5.

குளத்தில் அன்னங்கள் நீந்தி _______________.

a)

விளையாடியன.

b)

குதித்தன.

c)

பாய்ந்தன.

d)

இறந்தன.

6.

_______________________ சிறுவனைத் துரத்தின.

a)

மேகங்கள்

b)

எறும்புகள்

c)

நத்தைகள்

d)

ஞமலிகள்

7.

தேர்வில் மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சிப் _______________.

a)

கண்டனர்.

b)

அடைந்தனர்.

c)

பெற்றான்.

d)

பெற்றனர்.

8.

காற்றில் ________________ வேகமாக அசைந்தன.

a)

மான்கள்

b)

புறாக்கள்

c)

தென்னை மரங்கள்

d)

இலை

9.

அமுதா இறைவனை இருகரம் கூப்பி __________________.

a)

விழுந்தாள்.

b)

குனிந்தாள்.

c)

அழுதாள்.

d)

வணங்கினாள்.

10.

காவல்துறை அதிகாரி திருடர்களைத் துரத்திப் ____________________________.

a)

பார்த்தார்.

b)

பிடித்தனர்.

c)

பாடினார்.

d)

பிடித்தார்.