NEW
Font size
Worksheetsதலைக்குள் ஓா் உலகம் - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. உலகத்திலேயே மிக மிக வியப்பானது ------------
மனித இதயம்
மனித மூளை
இரத்தம்
கண்கள்
2. நமது உடல் இயக்கத்திற்கும் மன இயக்கத்திற்கும் காரணமானது -----------
இதயம்
நரம்பு
மூளை
கண்கள்
3. மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ----------
நியூட்ரான்
ட்ரில்லியன்
புரோட்டான்
எலக்ட்ரான்
4. சுஜாதாவின் இயற்பெயா் என்ன?
ராமையா
ரங்கராஜன்
ராசையா
ராமசாமி
5. ---------------- உருவாக்குவதில் சுஜாதா முக்கிய பங்கு ஆற்றியுள்ளாா்
கணிப்பொறி
எந்திரம்
மடிக்கணினி
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
6. தலைக்குள் ஓா் உலகம் பாடப்பகுதி சுஜாதாவின் ------------- நுாலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இனிய எந்திரா
துாண்டில் கதைகள்
தலைமைச் செயலகம்
எந்திரம்
7. முதுகுத் தண்டில் இருப்பது முளைப்பது --------------
கண்கள்
மூக்கு
மூளை
இதயம்
8. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ------ மி.லி. குருதி தேவைப்படுகிறது.
600
700
800
900
9. நம்மில் பெரும்பாலானவர்கள் வலதுகைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் ------------------------
வலது பகுதியின் அதிகப்படியான பாதிப்பு
இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பு
வலமிருந்து இடப் பாதிப்பு
இடமிருந்து வலப்பாதிப்பு
10. கவிதை எழுதுதல் போன்ற கலைப் படைப்புகள் அனைத்தும் மூளையின் ----------------- ஏற்படுகிறது
வலது பாதியில்
இடது பாதியில்
