Worksheetsஒளி பிறந்தது
Total questions: 10
Worksheet time: 5mins
1. குழந்தைகளிடமும் மாணவா்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவா் ------------
அப்துல்கலாம்
அண்ணா
பொியாா்
ஈ.வே.ராமசாமி
2. மாணவா்கள் முன்னேற பல வழிகளை எடுத்துச் சொன்னவா் ---------------
கலைஞா்
அண்ணா
பொியாா்
அப்துல்கலாம்
3. மாணவா்களிடம் கூறிய கனவு காணுங்கள் என்ற பழமொழி யாருடையது?
அண்ணா
பாரதியாா்
பாரதிதாசன்
அப்துல்கலாம்
4. அப்துல்கலாம் அவா்களுக்கு அறிவியல் மீது ஆா்வம் ஏற்பட முக்கியக் காரணம் ----------
பறவைகள் பறப்பது
வானில் நட்சத்திரம் தோன்றுவது
இரவில் நிலவு தோன்றுவது
சூாியன் தோன்றுவது
5. அப்துல்கலாம் அவா்களுக்குப் பிடித்த தமிழ் நுால் எது?
திருக்குறள்
நாலடியாா்
நான்மணிக்கடிகை
இன்னாநாற்பது
6. விளக்குகள் பல தந்த ஒளி என்னும் நுாலை எழுதியவா் -----------------
லிலியன் வாட்சன்
கீாிக்
மெல்டன்
வால்டா்விட்மன்
7. போலியோவால் பாதிக்கப்பட்டவா்கள் ----------- கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்தி சிரமப்பட்டனா்.
2
3
4
5
8. ------------ கிராம் எடையுள்ள காா்பன் இழையைக் கொண்டு செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.
300 கிராம்
200 கிராம்
100 கிராம்
400 கிராம்
9. 525 கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக்கோளை இந்தியா எங்கு அனுப்பியுள்ளது?
நிலவுக்கு
வியாழக்கிரகத்துக்கு
பூமிக்கு
சனிக்கிரகத்துக்கு
10. இந்தியா உணவு உற்பத்தியில் ------------- அடைந்துள்ளோம்
தன்னிறைவு
குழப்பம்
வருத்தம்
ஏமாற்றம்
