Worksheetsஇசைக்கல்வி ஆண்டு 1 இல்லிருப்பு கற்றல் மதிப்பீடு 2
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
கீழ்க்காணும் எந்த நடவடிக்கை தொனியை அடையாளம் காட்டவில்லை?
பேசுதல்
பாடுதல்
உறங்குதல்
பின்வரும் படங்களில் எது கிசுகிசுத்தலைக் காட்டுகிறது?
கீழ்க்காணும் எந்தச் செயலில் நாம் தொனியை அறியலாம்.
கூவி அழைத்தல்
ஓடுதல்
பார்த்தல்
பின்வருனவற்றுள் எது மென்மையான தொனியை வெளிப்படுத்தும் படம் அல்ல?
பின்வருனவற்றுள் எது உரத்த தொனியை வெளிப்படுத்தும் படம் அல்ல?
தாள வேகம் (நடை) என்பது பாடலின் __________________ அளவைக் குறிக்கும்.
வேக
குறைந்த
அதிக
பின்வரும் பதில்களில் எது தாள வேக அளவு வகைகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது?
3
4
5
பின்வருனவற்றுள் எது பாடலின் கருத்தை உடல் அசைவுகளின் மூலம் தெரிவிப்பதாகும்?
வேகம்
பாவனை
அபிநயம்
பின்வருனவற்றுள் எது பாடலின் உணர்வினை முகத்தின் மூலம் காட்டுவதாகும்?
அபிநயம்
பாவனை
ஓடுதல்
சிறுவர் பாடல்களுள் ஒன்று 'திரிதிரி பந்தம்'. இதனை வேறு எப்படி அழைக்கலாம்?
'ஆனைத் திரி'
'கபடி'
'பூப்பந்து'
