wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (2/08/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கல்விக்கண் திறந்தவர் எனப் போற்றப்பட்டவர்________

a)

காமராசர்

b)

அண்ணா

c)

பாரதியார்

2.

காமராசர் பிறந்த ஆண்டு______

a)

1903

b)

1908

c)

1910

3.

காமராசரின் பெற்றோர்________

a)

குமாரசாமி - சிவகாமி

b)

கனகசபை - இலட்சுமி

4.

மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர்________

a)

காமராசர்

b)

பெரியார்

c)

பாரதி

5.

மாணவர்கள் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி கற்க_______கொண்டு வந்தார்.

a)

சீருடைத்திட்டம்

b)

மதிய உணவு திட்டம்

6.

அணைகளைக் கட்டி ________வளத்தைப் பெருக்கினார்.

a)

மக்கள்

b)

நீர்

c)

உற்பத்தி

7.

இளமையிலேயே________ இழந்தார்.

a)

தாயை

b)

தந்தையை

c)

குடும்பத்தை

8.

குடும்ப வறுமை காரணமாக_______ இடையிலேயே நிறுத்திவிட்டார்.

a)

முயற்சியை

b)

படிப்பை

c)

உழைப்பை

9.

________சென்று நூல்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவைக் கேட்டும் அறிவை வளர்த்துக்கொண்டார்.

a)

குருகுலத்திற்கு

b)

நூலகத்திற்கு

10.

இவர் காந்தியடிகளின்________கலந்து கொண்டார்.

a)

அகிம்சை முறை

b)

உப்பு சத்தியாகிரகத்தில்

11.

காமராசர் முதலமைச்சராக பதவியேற்ற உடன்________கொண்டு வந்தார்.

a)

மருத்துவமனைகள்

b)

ஆய்வகங்கள்

c)

ஊர் தோறும் பள்ளிகள்

12.

காமராசர் விடுதலை வீரர் ________ வாரிசாக விளங்கினார்.

a)

காந்தி

b)

நாராயணக்கவி

c)

சத்தியமூர்த்தி

13.

_____________அரசு ஊழியர்களுக்கும் காப்புறுதி, ஓய்வூதியம், வைப்பு நிதி ஆகிய முப்பெரும் திட்டங்களை கொண்டு வந்தார்.

a)

கலைஞர்களுக்கும்

b)

விவசாயிகளுக்கும்

c)

ஆசிரியர்களுக்கும்

14.

_________இல் நடந்த ஆகஸ்ட் புரட்சி முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டார்.

a)

1946

b)

1956

c)

1942

15.

நாடெங்கும் பல்வேறு___________நிறுவினார்.

a)

ஆய்வகங்கள்

b)

கலையரங்குகள்

c)

தொழிற்சாலைகள்