wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 9

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

அருவியில் நீர் ______________ வென ஓடியது.

a)

கல கல

b)

சல சல

2.

இராமு ___________ வென சிரித்தான்.

a)

சல சல

b)

கல கல

3.

நகைச்சுவைக் கேட்டதும் அவள் ________________ வென்று சிரித்தாள்.

a)

கல கல

b)

சல சல

4.

இப்படம் குறிக்கும் இரட்டைக்கிளவி யாது ?

a)

சல சல

b)

கல கல

5.

இப்படம் எந்த இரட்டைக்கிளவியைக் குறிக்கின்றது?

a)

கிலு கிலு

b)

சல சல

c)

கல கல

6.

குணவதி _______________ என ஓசை கேட்டதும் தான் நீர்க் குழாயை அடைக்காததை உணர்ந்தாள்.

a)

சல சல

b)

கல கல

c)

தக தக

7.

குமரன் கூறிய நகைச்சுவையைக் கேட்டு அனைவரும் __________________ வென சிரித்தனர்.

a)

கல கல

b)

சல சல

c)

கிலு கிலு

8.

ஓடையில் நீர் _________________ வென ஓடும் சத்தம் கேட்டது.

a)

நற நற

b)

சல சல

c)

கல கல

9.

படத்திற்கேற்ற வாக்கியம் கூறுக.

a)

ஆற்று நீர் சல சல வென ஓடும் சத்தம் கேட்டது.

b)

நடிகை கல கல வென சிரித்தாள்