wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி ஆண்டு 2 - இல்லிருப்புக் கற்றல் மதிப்பீடு 2

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

இப்படம் குறிக்கும் செயலைத் தேர்ந்தெடு.

a)

வேகமாக ஓடுதல்

b)

பயந்து ஓடுதல்

c)

மிதிவண்டி ஓட்டுதல்

2.

அச்சத்தால் வேகமாக ஓடும் படத்தைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
3.

நாம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தன்னிச்சையாக இயங்கிக் கொண்டு செல்வது _________________ இயக்கமாகும்.

a)

இடம்பெயர்

b)

இடம்பெயரா

c)

பல்வகை

4.

நடத்தல், ஓடுதல், துள்ளலோட்டம் மற்றும் தாண்டுதல் போன்ற செயல்கள் ________________________ இயக்கங்களில் ஒன்றாகும்.

a)

இடம்பெயரா

b)

பல்வகை

c)

இடம்பெயர்

5.

கைகால்களை அசைத்து துள்ளிக்குதித்து ஓடுதல் _____________________ ஆகும்.

a)

நீண்ட ஓட்டம்

b)

துள்ளல் ஓட்டம்

c)

மெது ஓட்டம்

6.

இப்படம் எந்த இயக்கத்தைக் குறிக்கிறது?

a)

குதிரையோட்டம்

b)

குறுக்கோட்டம்

c)

மெதுவோட்டம்

7.

ஒரே இடத்திலேயே உறுதியாக நின்று தலை, கை, கால், உடல் ஆகியவற்றை மட்டும் அசைத்தலை ______________________ இயக்கம் எனக் கூறுவர்.

a)

இடம்பெயரா

b)

பல்வகை

c)

இடம்பெயர்

8.

இப்படம் எந்தச் செயலைக் குறிக்கிறது?

a)

பந்தை நிறுத்தி உதைத்தல்

b)

பந்தை வீசிப் பிடித்தல்

c)

பந்தை மேலே வீசுதல்

9.

ஊதற்பந்தை முன்னோக்கி அடித்தலைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
10.

பந்தைக் கால்களால் உதைத்து விளையாடும் விளையாட்டைத் தேர்ந்தெடு.

a)

கைப்பந்து

b)

காற்பந்து

c)

பூப்பந்து