wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

history

Total questions: 19

Worksheet time: 37mins

Name
Class
Date
1.

நாடுகாண் பயணம் என்றால் என்ன?

a)

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லல்.

b)

நாடுகளைத் தேடிச் செல்லல்.

c)

செல்வங்களை தேடிச் செல்லல்.

d)

வர்த்தகத்தை மேம்படுத்த செல்லுதல்.

2.

எந் நூற்றாண்டிற்கப் பிறகு ஜரோப்பா கண்டத்திற்கு அப்பாலுள்ள கண்டங்களை கண்டறிய ஜரோப்பியர் ஆர்வம் காட்டினர்?

a)

20ம் நூற்றாண்டில்

b)

9ம் நூற்றாண்டில்

c)

11ம் நூற்றாண்டில்

d)

15ம் நூற்றாண்டில்

3.

15ம் நூற்றாண்டுக்கு பின்னர் எக் கண்டங்களை கண்டுப்பிடித்தனர்?

a)

ஆசியா, பாக்கிஸ்தான், நேர்வே

b)

ஆபிரிக்கா, நேர்வே, பூட்டான்

c)

அமெரிக்கா, சீனா, பூட்டான்

d)

ஆசியா,அமெரிக்கா, ஆபிரிக்கா

4.

ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகள் எவை?

a)

இந்நியா, சீனா

b)

ஆபிரிக்கா, நேபாளம்

c)

சீனா , நேர்வே

d)

நேர்வே, ஆபிரிக்கா

5.

உலகின் ஏனைய பகுதிகளை பற்றிய விபரங்களை யார் மூலம் தெரிந்து கொண்டார்கள்?

a)

ஜனாதிபதி, மீனவர்கள்

b)

வர்த்தகர்கள், தேசசஞ்சாரிகள்

c)

மீனவர்கள், பஸ்ஓட்டுனர்

d)

பஸ்ஓட்டுனர், ஜனாதிபதி

6.

மத்திய தரைக்கடலுக்கு அண்மித்த வர்த்தக நகரங்கள் எவை?

a)

வெனிஸ், பாரசீகம், கோவா

b)

வெனிஸ், ஜெனோவா, அலெக்சாந்திரியா

c)

பாரசீகம், ஜெனோவா, கொன்ஸ்தாந்திநோபிள்

d)

கோவா, சீனா, நேபாளம்

7.

ஆசியாவுக்கும் ஜரோப்பாவுக்கும் இடையே காணப்பட்ட வர்த்தக தொடர்பான வழிகள் எவை?

a)

கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து இந்தியா வழியாக இலங்கையை அடைதல்.

b)

கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம் மத்திய ஆசியாக வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை.

c)

கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து சீனா வழியாக இந்தியா அடைதல்.

d)

கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம் மத்திய ஆசியாக வழியாக இலங்கையை அடைதல்.

8.

தரை வழியான பட்டுப்பாதை ஊடாக கொண்டு செல்லப்படும் வர்த்தகப் பொருள்கள் எங்கு சென்று அடையும்?

a)

சீனா

b)

பாரசீகம்

c)

கொன்ஸ்தாந்திநோபிள்

d)

வளைகுடா

9.

செங்கடல் பாரசீக வளைகுடா வழியாகக் கடல் வழஜயாகப் பொருட்களைக் கொண்டு செல்லும் போது தரைவழிகளில் எம்முறை பயன்படுத்தப்பட்டது?

a)

பாம்பு முறை

b)

தவலம் முறை

c)

ஓணாய் முறை

d)

கரடி முறை

10.

நாடுகாண் பயணத்துக்கான காரணம்?

a)

கொன்ஸ்தாந்திநோபிள் தூருக்கியரால் கைப்பற்றப்படலும் ஐரோப்பியரின் பாரம் பாரிய வர்த்தகப் பாதை தடைப்படுதலும்.

b)

அடை மழை காரணமாக .

c)

வர்த்தகம் வீழ்ச்சியடைந்ததால்.

d)

வர்த்தகம் செய்ய விருப்பம் இன்மையால்.

11.

ஐரோப்பியர்களின் வர்த்தகத்தின் மத்திய நிலையமாக விளங்கிய நகரம் எது?

a)

இந்தியா

b)

இலங்கை

c)

சீனா

d)

கொன்ஸ்தாந்திநோபில்

12.

எவ்வாண்டு கொன்ஸ்தாந்திநோபில் தூருக்கியர் வசம்மானது?

a)

1948ல்

b)

2021ல்

c)

1453ல்

d)

2001ல்

13.

கொன்ஸ்தாந்திநோபில் தூருக்கியர் வசம்மான பிறகு ஐரோப்பியர்களுக்கு ஏற்ப்பட்ட தடைகளில் ஒன்று எது?

a)

விலையை அதிகரித்தல்.

b)

உணவு கிடைக்காமை.

c)

செல்வம் இல்லாமல் போனமை.

d)

நாணயங்களை பயண்படுத்தியமை.

14.

ஐரோப்பியர் ஆசியாக்கு வர ஏற்பட்ட காரணம் யாது?

a)

முத்துக்களை பெற்றுக்கொள்ள.

b)

கலாச்சாரத்தை மேன்படுத்திக்கொள்ள.

c)

வாசனைப் பொருள்களை பெற்றுக்கொள்ள.

d)

கண்டங்களை கண்டுப்பிடிக்க.

15.

நாடுகாண் பயணத்துக்கு பின்னனி உருவாக காணப்பட்ட காரணிகள் எவை?

a)

வரலாறு, கலை

b)

சட்டம், விஞ்ஞானம்

c)

விஞ்ஞானகண்டுப்பிடிப்பு, சிந்தனைமாற்றம்

d)

சிந்தனைமாற்றம், கலை

16.

நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ் எதனை நிருபித்தார்?

a)

எதிர் திசை

b)

உலகம் கோள வடிவமானது

c)

அணு

d)

வாயு

17.

உலகப்பட மூலம் உலகின் அமைவு தொடர்பாக அதுவரை இருந்த அறிவை விரிவடைய செய்தவர் யார்?

a)

நீங்கள்

b)

நிக்கலஸ்

c)

வில்லியம்

d)

தொலமி

18.

கடற்பிராயணத்தில் வழியைக் கண்டறிய உதவிய கருவிகள் எவை?

a)

தொலைப்பேசி, வானோலி

b)

திசையறிகருவி, வடதுருவ நட்சத்திரம்

c)

திசையறிகருவி, வானோலி

d)

தொலைக்காட்டி, கடிதம்

19.

விஞ்ஞானம் அறிவு காரணமாக தூர இடங்களுக்கு செல்ல எதை கட்டக் கூடியதாக இருந்தது?

a)

கட்டிடங்கள்

b)

கப்பல்கள்

c)

விமானம்

d)

வீடுகள்