Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் 'வையத்துள்' (ஆண்டு 4)

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்


வையத்துள் வாழ்வாங்கு___________________________

a)

வானுறையும் தெய்வத்துள்

b)

தெய்வத்துள் வைக்கப்படும்

c)

வாழ்பவன் வானுறையும்

2.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வாழ்வாங்கு - _______________________________

a)

வானுலகத்தில்

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

3.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வானுறையும் - _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

4.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வையத்துள் - _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

5.

'வையத்துள் வாழ்வாங்கு' திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்.

a)

உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

c)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

d)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.

6.

வையத்துள் _A__வாழ்பவன் __B__ தெய்வத்துள் வைக்கப் படும்.

a)

வானுறையும் ; தெய்வத்துள்

b)

வைக்கப் படும்; வானுறையும்

c)

வையத்துள் ; வானுறையும்

d)

வாழ்வாங்கு; வானுறையும்

7.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வைக்கப் படும் - _______________________________

a)

சேர்த்து மதிக்கப்படுவான்

b)

தெய்வத்தோடு

c)

உலகத்தில்

d)

வாழ்பவன்

8.

திருவள்ளுவர் எத்தனை குறள்களை எழுதியுள்ளார்?

a)

1030

b)

1230

c)

1330

d)

1430