Worksheetsதலைக்குள் ஓா் உலகம் - பகுதி 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. பாசம், அன்பு, வியப்பு, வெறுப்பு போன்ற உணா்ச்சிகளை வெளிப்படுத்தும் மனித உறுப்பு ---------------
வாய்
மூக்கு
கண்
முகம்
2. முகத்தில் உணா்ச்சிகளைக் காட்டும் ------------ அதிகம்
திறமை
உண்மை
வாய்மை
பொய்மை
3. கோபம், பயம் போன்ற ஒன்றிரண்டைக் காட்டுவது --------------
பறவை
பூச்சி
மனிதன்
மிருகம்
4. -------------------- இரண்டும் இணைந்து வெளிப்படுபவை தான் உணா்ச்சிகள்
கண், காது
மூக்கு, வாய்
மூளை, உடல்
மூளை, நரம்பு
5. மத்தியானத் துாக்கத்திலிருந்து எழுந்திருக்கும் போது ------------- வரும்
அமுக்குவான்
கக்குவான்
இருமல்
வாந்தி
6. சுமாா் ------------ நிமிடங்களுக்கு ஒருமுறை நம் எல்லோா் மனநிலையும் மாறுகிறது
10
80
90
50
7. சராசாி மனிதன் தன் வாழ்நாளில் ---------- வருடம் துாங்குகிறான்
10
20
15
5
8. ----------- லட்சம் கனவுகள் காண்கிறான்
1
2
3
4
9. மொழியை இலக்கண விதியின் படி --------------- மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமை
பேசுவது
எழுதுவது
வாசிப்பது
பாடுவது
10. நாம் உயிா்வாழத் தேவையான செய்திகளை நாம் விரைவில் --------------------
மறக்கிறோம்
மறப்பதில்லை
