Worksheetsகணிதம் ஆண்டு 3| பணம்
Total questions: 15
Worksheet time: 30mins
இது எந்த நாட்டின் பணமாகும்?
இங்கிலாந்து
மலேசியா
இந்தோனேசியா
சீனா
யென் _________ நாட்டின் நாணயம்.
புருணை
இந்தியா
ஜப்பான்
லாவோஸ்
'டாலர்' நாணய மதிப்பைப் பயன்படுத்தும் நாடுகள் யாவை?
கம்போடியா
சிங்கப்பூர்
வியட்நாம்
இங்கிலாந்து
இந்த பணமதிப்பைப் பின்பற்றும் நாடு எது?
ஆஸ்திரேலியா
மியன்மார்
இந்தோனேசியா
தாய்லாந்து நாட்டின் நாணய மதிப்பு என்ன?
பாட்
ரூபாய்
கியாட்
பவுன் ஸ்டெர்லிங்
'பிலிப்பைன்ஸ்' நாட்டின் பணமதிப்பு 'பேசோ' ஆகும்.
சரி
தவறு
இந்த பண்மதிப்பின் பெயர் மற்றும் அதனைப் பின்பற்றும் நாடு எது?
அமெரிக்கா டாலர்
இங்கிலாந்து பவுன் ஸ்டெர்லிங்
ரிங்கிட் மலேசியா
சிங்கப்பூர் டாலர்
பின்வருவனவற்றுள் எவை மலேசியாவின் பணமதிப்பு அல்ல?
_______________ நாட்டின் நாணயம் 'டோங்' ஆகும்.
லாவோஸ்
மியன்மார்
கம்போடியா
வியட்நாம்
கம்போடியா நாட்டின் பணமதிப்பு என்ன?
கிப்
கியாட்
ரியால்
ரூபாய்
ஆஸ்திரேலியாவின் பணமதிப்பு என்ன?
ரூப்பியா
ஆஸ்திரேலிய டாலர்
பேசோ
டாலர்
இது எந்த நாட்டின் பணமதிப்பு?
இங்கிலாந்து
சிங்கப்பூர்
புருணை
லாவோஸ்
இது எந்த நாட்டின் பண மதிப்பாகும்?
ஆஸ்திரேலியா
லாவோஸ்
கம்போடியா
கியாட் வியட்நாம் நாட்டின் பணமதிப்பு ஆகும்.
சரி
தவறு
ரூபாய் ___________ நாட்டின் நாணயம் ஆகும்.
இந்தியா
ஜப்பான்
தாய்லாந்து
மலேசியா
