NEW
Font size
Worksheetsமலாக்கா மலாய் மன்னராட்சி தோற்றுனர் பரமேஸ்வரா
Total questions: 30
Worksheet time: 23mins
பரமேஸ்வரா என்பவர் யார்?
நம் நாட்டு தலைவர்
மலாக்கா மாநிலத்தின் அரசர்
மலாக்கா மலாய் அரசைத் தோற்றுவித்தார்
சிங்கப்பூரின் தொடக்காலப் பெயர் என்ன?
தெமாசிக்
கடாரம்
கலாப்பா
பரமேஸ்வரா பலேம்பாங்கைச் சேர்ந்த...................
மலாய் அரசின் பெண்டாஹாரா ஆவார்
மலாய் அரசின் அரசர் ஆவார்
மலாய் அரசின் பெங்குலு பெண்டாஹாரி ஆவார்.
பரமேஸ்வரா ஏன் தெமாசிக்கை நோக்கிச் சென்றார்?
பரமேஸ்வராவிற்கு மஜாபாஹிட் பிடிக்கவில்லை என்பதால்
பரமேஸ்வராவிற்கு தெமாசிக் செல்ல வேண்டிய நிபந்தனை
மஜாபாஹிட் அரசின் ஆதிக்கத்திலிருந்து தம் அரசை விடுவிக்க முடியவில்லை என்பதால்
பரமேஸ்வரா தெமாசிக் சென்றவுடன் என்ன செய்தார்?
தெமாசிக் ஆட்சியாளராக பதவி ஏற்றார்.
தெமாசிக் வளர்ச்சியடைய ஆட்சியாளருடன் கைக்கோர்த்தார்.
தாமாகியைக் கொலை செய்து தெமாசிக் ஆட்சியாளராக ஆனார்.
தெமாசிக் யார் கட்டுபாட்டில் இருந்தது?
சயாமின்
சமாமின்
சயாகின்
பரமேஸ்வரா தெமாசிக் விட்டு வெளியேறிய பிறகு எங்கு நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்?
வடக்கு நோக்கி பலேம்பாங் பயணம் செய்தார்.
வடக்கு நோக்கி மலாக்கா பயணம் செய்தார்.
வடக்கு நோக்கி செனிங் உஜோங் பயணம் செய்தார்.
பரமேஸ்வரா இறுதியாக சென்ற இடம் என்ன?
பெர்தாம் நதிக்கரை
பெர்தாம் பெருங்கடல்
பெர்தாம் ஆறு
பெர்தாம் நதிக்கரை சுற்றி என்ன இருந்தது?
குடியிருப்புகள்
வீடுகள்
குடிசைகள்
பரமேஸ்வரா பெர்தாம் நதிக்கரைக்கு வைத்த பெயர் என்ன?
குவாலா லும்பூர்
மலாக்கா
கெடா
பரமேஸ்வரா ________ சேர்ந்த அரசர் ஆவார்.
சயாம்
மஜாபாஹிட்
பலேம்பாங்
சீனா
பரமேஸ்வராவின் இஸ்லாமிய பெயர்?
தர்மராஜா
சுல்தான் இஸ்கந்தர் ஷா
சுல்தான் மாமுட் ஷா
சுல்தான் மன்சூர் ஷா
தெமாசிக்கில் நடந்த நிகழ்வு என்ன?
தமாக்கியைக் கொல்லுதல்
திருமணம் செய்தல்
போர் தொடுத்தல்
அரச தந்திர உறவை ஏற்படுத்துதல்.
பரமேஸ்வரா ஏன் மூவாரில் அரசு அமைக்கவில்லை?
ஒரு நாட்டை நிருவ பொருத்தமாக இல்லாததால்
விருப்பம் இல்லாததால்
எதிரிகள் இருப்பதால்
சயாமின் தாக்குதலால்
ஒரு வெள்ளை நிற __________ பரமேஸ்வராவின் வேட்டை நாயை உதைத்து ஆற்றில் தள்ளீயது.
புலி
யானை
பூனை
சருகுமான்
பரமேஸ்வரா மலாக்காவை ஏன் ஒரு நாடாக நிறுவிட எண்ணினார்?
வேட்டையாட விரும்புவதால்
எதிரிகள் இல்லாததால்
அதிர்ஷ்டமான இடமாக இருப்பதால்
பரமேஸ்வரா களைத்துப் போனதால்
மலாக்கா எனும் பெயர் மரத்திலிருந்து பெறப்பட்டது எனக் குறிப்பிடும் மூலம் யாது?
செஜாரா மெலாயு
சுமா ஓரியண்டல்
அரேபிய வனிகர்
சமஸ்கிருதம்
_________ மொழியின்படி மலாக்கா என்ற பெயர் 'அமலாக்கா' மரத்தின் பெயரிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழ் மொழி
மலாய் மொழி
சமஸ்கிருதம்
போர்த்துகீசியம்
பரமேஸ்வராவின் ஆட்சிக் காலத்தில் பெந்தாராவின் பணி யாது?
அரசரின் கட்டளையை நிறைவேற்றுதல்
அரச பெருமைக்குரிய கருவிகளைக் கொண்டு வருவது
அரசவை விவகாரங்களைக் கவனித்தல்
ஆலோசகராக இருத்தல்
போர்த்துகீசிய எழுத்தாளர் _________ என்ற சொல்லால் மலாக்கா அழைக்கப்பட்டதாகாக் கூறுகின்றார்.
மலாக்காஸ்
மலாக்காத்
மலாக்ஹா
அமலாக்கா
அரேபிய வணிகர்கள் 'கூடும் இடம்' என்ற பொருளுடைய ______என்ற சொல்லைக் கொண்டு மலாக்காவை அழைத்தனர்.
மலாக்காஸ்
முலாக்காஹ்
மலாக்காத்
அமலாக்கா
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது மலாக்கா மலாய் மன்னர் ஆட்சியின் பாரம்பரியம் அல்ல?
சுல்தான் எனும் விளிப்பு முறை
அரண்மனை நிர்வாக முறை
இஸ்லாமிய சமயம்
நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
மலாக்காவை தோற்றுவித்தவர் _______________.
ஹாங் துவா
பரமேஸ்வரா
மலாக்கா எனும் பெயர் மலாக்கா மரத்தின் பெயரிலிருந்து தோன்றியதாகக் கூறும் மூலம் எது? *
இந்திய மூலம்
சுமா ஓரியண்டல்
சுலாலாதூஸ் சாலாதின்
அரேபிய மூலம்
மலாக்கா எனும் பெயர் அமலாக்கா சொல்லின் வழி உருவானது. அமாலாக்கா எனப்படுவது உலகின் முதன்முதலில் தோன்றிய மரம் என்று பொருள். இக்கூற்றை உணர்த்தும் மூலம் யாது? *
சுலாலாதூஸ் சாலாதின்
அரேபிய மூலம்
சுமா ஓரியண்டல்
இந்திய மூலம்
சுலாலாதூஸ் சாலாதின் மூலத்தின் படி மலாக்கா எனும் பெயர் மரத்தின் அடிப்படையில் உருவானது. அது எந்த மரத்தைக் குறிக்கின்றது?
பரமேஸ்வரா படுத்து உறங்கிய மரம்
வெள்ளை சருகுமான் வேட்டை நாய்களை உதைத்துத் தள்ளியபோது பரமேஸ்வரா சாய்ந்திருந்த மரம்
வேட்டை நாய்கள் வெள்ளை சருகுமானைத் தள்ளிவிடும் போது நடுவில் இருந்த மரம்.
Clear selection
Submit
அரேபிய வணிகர்கள் 'கூடும் இடம்' என்ற பொருளுடைய ______என்ற சொல்லைக் கொண்டு மலாக்காவை அழைத்தனர்.
மலாக்காஸ்
முலாக்காஹ்
மலாக்காத்
அமலாக்கா
போர்த்துகீசிய எழுத்தாளர் _________ என்ற சொல்லால் மலாக்கா அழைக்கப்பட்டதாகாக் கூறுகின்றார்.
மலாக்காஸ்
மலாக்காத்
மலாக்ஹா
அமலாக்கா
பரமேஸ்வராவின் ஆட்சிக் காலத்தில் பெந்தாராவின் பணி யாது?
அரசரின் கட்டளையை நிறைவேற்றுதல்
அரச பெருமைக்குரிய கருவிகளைக் கொண்டு வருவது
அரசவை விவகாரங்களைக் கவனித்தல்
ஆலோசகராக இருத்தல்
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது மலாக்கா மலாய் மன்னர் ஆட்சியின் பாரம்பரியம் அல்ல?
சுல்தான் எனும் விளிப்பு முறை
அரண்மனை நிர்வாக முறை
இஸ்லாமிய சமயம்
நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
