Free Printable Worksheets
Font size
More settings
குடும்ப உறுப்பினர்களின் பொதுநலத்தை பேணுவது என் கடமை அல்ல
குடும்ப உறுப்பினர்களின் பொதுநலம் பேணுவேன்
அம்மாவுக்கு சமையலறையின் உதவி செய்வேன்
அம்மாவுக்கு சமையலறையின் உதவி செய்ய மாட்டேன்
நான் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு தயார் செய்ய மாட்டேன்
நான் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு தயார் செய்வேன் .
தம்பிக்குப் பள்ளிப்பாடங்களை சொல்லித் தருவேன்
தம்பியிடம் சுயமாகச் செய் என்று சொல்வேன்
தம்பி தங்கைகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன்
தம்பி தங்கைகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யாமல் தெரியாததைப் போல் இருப்பேன்