NEW
Font size
S
M
L
XL
Worksheets1 தமிழ் இன்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல்
a)
வைப்பு
b)
கடல்
c)
பரவை
2.
வானம்+அறிந்த=
a)
வானம் அறிந்த
b)
வானமறிந்த
c)
வான்அறிந்த
3.
என்றென்றும்=
a)
என்+றென்றும்
b)
என்று+என்றும்
c)
என்+என்றும்
4.
பறவைகள் எதில் பறந்து செல்கின்றன?
a)
நிலத்தில்
b)
விசும்பில்
c)
மரத்தில்
5.
தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள்
a)
9
b)
5
c)
6
6.
சிங்கத்தின் ஒலிமரபு
a)
கதறும்
b)
உறுமும்
c)
முழங்கும்
7.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டவர்
a)
பாரதியார்
b)
தந்தை பெரியார்
c)
பெருஞ்சித்திரனார்
8.
எழுத்துக்களில் புள்ளிகளில் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
a)
தந்தை பெரியார்
b)
வீரமாமுனிவர்
c)
வ.உ.சிதம்பரனார்
9.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
a)
மார்பு
b)
தலை
c)
மூக்கு
10.
இதழ்கள் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்
a)
ப், வ்
b)
ர்,ழ்
c)
த்,ந்
Reset
