wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஐம்பெருங்காப்பியங்கள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற அணிகலன்

a)

சிலம்பு

b)

குண்டலம்

c)

வளையல்

2.

வளையாபதியில் இடம்பெற்ற அணிகலன்

a)

சிலம்பு

b)

குண்டலம்

c)

வளையல்

3.

குண்டலகேசியில் இடம்பெற்ற அணிகலன்

a)

சிலம்பு

b)

குண்டலம்

c)

வளையல்

4.

மணிமேகலையில் இடம்பெற்ற அணிகலன்

a)

இடுப்பு அணிகலன்

b)

குண்டலம்

c)

வளையல்

5.

சீவகசிந்தாமணியில் இடம்பெற்ற அணிகலன்

a)

இடுப்பு அணிகலன்

b)

குண்டலம்

c)

கிரீட மணிக்கல்

6.

ஆசிரியர் : சிலப்பதிகாரம்

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

திருத்தக்க தேவர்

c)

இளங்கோவடிகள்

7.

ஆசிரியர் : சீவகசிந்தாமணி

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

திருத்தக்க தேவர்

c)

இளங்கோவடிகள்

8.

ஆசிரியர் : மணிமேகலை

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

திருத்தக்க தேவர்

c)

இளங்கோவடிகள்

9.

ஆசிரியர் : குண்டலகேசி

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

திருத்தக்க தேவர்

c)

நாதகுத்தனார்

10.

சிலப்பதிகாரத்தின் கதை மாந்தர்கள்

a)

கோவலன்

b)

திருத்தக்க தேவர்

c)

கண்ணகி

11.

எவை இரட்டைக் காப்பியங்கள்?

a)

குண்டலகேசி - வளையாபதி

b)

சிலப்பதிகாரம் - சீவகசிந்தாமணி

c)

சிலப்பதிகாரம் - மணிமேகலை

12.

கண்ணகியின் சாபத்தால் எரிந்த நகரம்

a)

தூத்துக்குடி

b)

சேலம்

c)

மதுரை