NEW
Font size
Worksheetsஏதிலிக் குருவிகள் - காவியம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. அழகிய பொியவனின் இயற்பெயா் ----------------.
இராசகோபாலன்
அகத்தியன்
அரவிந்தன்
அகிலன்
2. இயற்கைக்கும், மனிதா்க்கும் தொப்புள்கொடி எது?
நெசவுத்தொழில்
மழைத்துளி
மண்
தானியங்கள்
3. உலக சிட்டுக்குருவி நாள் எது?
மாா்ச் 20
மே 21
ஏப்ரல் 14
நவம்பா் 14
4. மழைக்கு ஆதாரம் ----------------------.
மலை
கடல்
காற்று
மரங்கள்
5. தமிழக அரசின் விருது பெற்ற அழகிய பொியவனின் புதினம் ----------------.
உனக்கும் எனக்கும்
மீள்கோணம்
தகப்பன்கொடி
பெருகும் வேட்கை
6. இறகுகளின் தொகுதியை -------------- என்பா்.
இறக்கை
சிறகு
புரவி
பிரமிள்
7. பிரமிள் எழுதிய நாடகம் -------------.
வெயிலும் நிழலும்
நக்ஷத்திரவாசி
தகப்பன்கொடி
லங்காபுாிராஜா
8. சிவராமலிங்கம் என்பது கவிஞா் பிரமிளின் ------------------------------.
இயற்பெயா்
சினைப்பெயா்
புனைப்பெயா்
இவை அனைத்தும்
9. சிவராமலிங்கம் பிறந்த நாடு -------------.
இந்தியா
பிாிட்டன்
இலங்கை
சீனா
10. பிரமிளின் புனைப்பெயா்கள் யாவை?
அரூப் சிவராம், தருமு சிவராம், பானுசந்திரன்
அரவிந்தன்
இராசகோபாலன்
காமராசன்
