Free Printable Worksheets
Font size
More settings
செல்வி பன்---ர் தெளித்தாள்.
ணீ
னீ
ஓட்டு___ர் பேருந்தை ஓட்டினார்.
ந
ண
வண்டுகள் பறந்தன;ந____டுகள் ஊர்ந்தன.
ன்
ண்
மலர்_________வீசியது.
மணம்
மனம்
இரவில்________பெய்தது.
பனி
பணி
ந____மோடும் வளமோடும் வாழ்க!
ல
ள
தோ__கள் கேலி பேசினர்.
ழி
லி
நாய்_______ஆட்டும்.
வாலை
வாழை
வீட்டுக்கொரு _______வளர்க்க வேண்டும்.
மரம்
மறம்
மரத்தில் _________கூடுகட்டியது.
பரவை
பறவை
View all
10 questions
தமிழ்
Worksheet
•
2nd Grade
5 questions
முதல் வகுப்பு தமிழ்
1st - 2nd Grade