Worksheetstamil quiz
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பொழுது?
a)
விடிந்தது
b)
மலர்ந்தது
c)
வீசியது
2.
இந்தியாவின் தேசிய மலர் என்ன?
a)
லில்லி
b)
தாமரை
c)
ரோஜா
3.
காகம், கழுதை,ஆந்தை,நரி
a)
அலறும், கனைக்கும்,கரையும்,ஊளையிடும்
b)
கரையும்,கனைக்கும்,அலறும்,ஊளையிடும்
c)
அலறும்,கரையும்,ஊளையிடும்
4.
சமையலறையில் காணப்படும் பொருட்கள்?
a)
பற்பசை
b)
புத்தகங்கள்
c)
எரிவாயு
5.
கிழக்கு x --------------?
a)
மேற்கு
b)
தெற்கு
c)
வட கிழக்கு
6.
The miser’s wealth will be taken by the wicked.. ... தமிழில்
என்ன ?
a)
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
b)
ஈர நாவிற்கு எலும்பில்லை.
c)
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
100 %
