Worksheetsஇதில் வெற்றி பெற
Total questions: 10
Worksheet time: 5mins
1.உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவா் யாா்?
பாரதியாா்
சுரதா
மேதா
2.சுரதாவின் இயற்பெயர் ................
கனகசுப்புரத்தினம்
இராசகோபாலன்
மோகன்
3.சுரதா நடத்திய இதழ் ............................
காவியம்
தென்றல்
வானம்
4.உரைநடை எழுதும் முறையும் .........................எழுதும் முறையும் வேறு வேறு.
நாடகம்
வசனம்
கவிதை
5.முகில் என்ற சொல்லின் பொருள்--------------------...
வானம்
தென்றல்
மேகம்
6.போரில் பெறுவது விழுப்புண்
ஆம்
இல்லை
7.கல்விக் கண்ணால் .....................அகன்று நாம் அகஒளியைப் பெறுகின்றோம்.
பேச்சு
எழுத்து
அறியாமை
8.எதுகை, மோனை பொருந்த, யாப்பிலக்கணத்திற்குள் வார்த்தைகள் அமைவதே ................
உரைநடை
கவிதை
நாடகம்
9.எழுத்துகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து .............................வரும்
அசைகள்
தளை
சீா்
10.சிறந்த கேள்விகள் எழுப்புவதால் ...................... புதிது புதிதாக விளையும்
புதிா்கள்
கேள்விகள்
ஆராய்ச்சிகள்
