Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 4.4 - 04.08
Total questions: 10
Worksheet time: 6mins
வலை ஸ்கிரிப்டிங் மொழிகள் இரண்டு வகைப்படும் அவை யாவை?
பயனாளர் - வலைப்பக்கம் சார்ந்த
சேவையகம் - வலைப்பக்கம் சார்ந்த
பயனாளர்- சேவையகம் சார்ந்த
சேவையகம் சேவையகத்தை சார்ந்த
PHP ____குறிமுறையை உருவாக்கி பயனருக்கு அனுப்புகிறது.
C++
HTML
Java
ASP
சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் தொகுத்தலை இடைநிலை பைட்டு குறிமுறைகளாக மாற்றுவது எது?
மென்பொருள்
பயனர் மென்பொருள்
வலை சேவையகம் மென்பொருள்
எதுவும் இல்லை
வலை உருவாக்க செயல்கள் யாவை?
வலை பொருளக்க உருவாக்கல்
வலைப்பக்க வடிவமைத்தல்
வலைதள பாதுகாப்பு
வலைப் பயன்பாடு
PHP தொடரியல் யாவை?
தானமைவு தொடரியல்
குறுகிய திறந்த ஒட்டுகள்
HTML ஸ்கிரிப்ட் உட்பொதிந்த ஒட்டுகள்
ASP உட்பொதிந்த ஒட்டுகள்
தானமைவு தொடரியல்___ தொடங்கி _____ முடியும்.
"<?php " , "?>"
">?php" , "?<"
"?php" , "</"
"</php , >/"
____ தொடங்கி ____ முடியும் ஒட்டுகள்___ ஒட்டுகள் எனப்படும்.
தானமைவு தொடரியல்
குறுகிய திறந்த ஒட்டுகள்
HTML ஸ்கிரிப்ட் உட்பொதிந்த ஒட்டுகள்
HTML ஸ்கிரிப்ட் உட்பொதிந்த ஒட்டுகள் உருவாக்கப்பட்டு நீட்டிப்புடன் கோப்பில் ____ சேமிக்கப்படும்.
.html
.ph
.php
.hp
OOPS விரிவாக்கம் என்ன?
Object Operated Programming Language
Open Object Program Language
Option Object Programming Language
Object Oriented Programming Language
PHP ஸ்கிரிப்டை பயன்படுத்தி இதனை உருவாக்கலாம்.
வலைப்பக்கம்
வலைதளம்
வலைப்பின்னல்
வலையமைப்பு
