Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்- 4

Total questions: 48

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு இணையவழிச் சேவைகளை வழங்குகிறது.

a)

ஆம்

b)

இல்லை

2.

இணைய வழி வணிகத்தை கண்டுபிடித்தவர் ----

a)

மைக்கேல் ஆல்ட்ரிச்

b)

ஆபிரகாம் லிங்கன்

3.

XEROX என்பதன் தமிழ்ச்சொல்----

a)

அட்டை பயன்படுத்தும் இயந்திரம்

.

b)

ஒளிப்படி இயந்திரம் .

4.

சமகால தோழர்களே எனும் பாடலை எழுதியவர் ---

a)

பாரதிதாசன்

b)

வைரமுத்து

5.

கூட்டுப்புழு போல் நமக்கு எது இருக்கவேண்டும் என ஆசிரியர் கூறுகிறார்.?

a)

பொறுமை

b)

நேர்மை

6.

.------உலகம் அறிய செய்யவேண்டும் .

a)

தமிழை

b)

அரசியலை

7.

கூட்டுப்புழு தான் ---------கோலம் கொள்ளும் மறவாதீர் .

a)

கிளியாய்

b)

பட்டுப் பூச்சியாய்

8.

கரையான் என்பது -------அறிவு உயிர் .

a)

ஓரறிவு

b)

மூவறிவு

9.

மனிதன் -------அறிவு

a)

ஐந்தறிவு

b)

ஆறறிவு

10.

தற்பொழுது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் --------

a)

மயில் சாமி அண்ணாதுரை

b)

திரு .சிவன்

11.

5 லிட்டர் என்பது குறிப்பது

a)

எண்ணலளவை ஆகுபெயர்

b)

முகத்தலளவை ஆகுபெயர்

12.

10 மீட்டர் என்பது குறிப்பது

a)

முகத்தலளவை ஆகுபெயர்

b)

நீட்டலளவை ஆகுபெயர்

13.

வெள்ளை அடித்தான் என்பது

a)

பண்பாகு பெயர்

b)

இடவாகு பெயர்

14.

இந்திய வீரர்கள் வென்றனர் என்பது -----

a)

இடவாகு பெயர்

b)

பண்பாகு பெயர்

15.

தொலைபேசியில் பேசினேன் என்பது --

a)

கருவியாகு பெயர்

b)

இடவாகு பெயர்

16.

அவன் வந்தது -என்பது ___________________

a)

திணை வழு

b)

பால் வழு

c)

கால வழு

17.

நாளை வந்தான் என்பது ________________

a)

திணை வழு

b)

பால் வழு

c)

கால வழு

18.

வழா என்பதன் பொருள் __________________.

a)

குற்றம்

b)

குற்றமில்லாத

c)

ஏற்றல்

19.

வழு _______________ வகைப்படும்.

a)

ஆறு

b)

ஏழு

c)

ஐந்து

20.

நீ வந்தேன் என்பது ______________________.

a)

கால வழு

b)

பால் வழு

c)

இட வழு

21.

மயில் ஆடின என்பது _________________.

a)

வழு

b)

வழா

c)

வழுவமைதி

22.

பால் என்பதன் பொருள் ____________________.

a)

பெயர்

b)

வகுப்பு

c)

பகுப்பு

23.

இலக்கணமுறையில் பிழையிருந்தாலும் காரணம் கருதி ஏற்பது _______________.

a)

வழு

b)

வழா

c)

வழுவமைதி

24.

பால் என்பதன் பொருள் ____________________.

a)

பெயர்

b)

வகுப்பு

c)

பகுப்பு

25.

இலக்கணமுறையில் பிழையிருந்தாலும் காரணம் கருதி ஏற்பது _______________.

a)

வழு

b)

வழா

c)

வழுவமைதி

26.

பால் என்பது ______________ உட்பிரிவு.

a)

இடம்

b)

காலம்

c)

திணை

27.

கத்தும் குயிலோசை-என்பது _______________.

a)

திணைவழுவமைதி

b)

காலவழுவமைதி

c)

மரபு வழுவமைதி

28.

ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் _________________.

a)

செயற்கை கோள்

b)

மென்பொருள்

c)

பெப்பர்

29.

இந்தியாவின் பெரிய வங்கி __________________.

a)

சாப்ட் வங்கி

b)

பாரத ஸ்டேட் வங்கி

c)

இந்தியன் வங்கி

30.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுடன் உரையாட உருவாக்கிய மென்பொருள் ________________

a)

இலா

b)

கணினி

c)

பெப்பர்

31.

திறன்பேசியில் இயங்கும் உதவு மென்பொருள் நாம் கேட்பதை எதில் தேடும்?

a)

செயலி

b)

உலாவி

c)

கணினி

32.

இன்றைய தொழில்நுட்பமான ஒளிப்படக்கருவி கடவுச் சொல் ,கைரேகையுடன் __________________ கண்டு திறக்கிறது.

a)

கையெழுத்து

b)

கடவுச்சொல்

c)

முக அடையாளம்

33.

மனித கண்டுபிடிப்புகள் அனைத்திலும் ________________, __________________ என்று இருபக்கங்கள் உள்ளன.

a)

முன் , பின்

b)

கிபி, கிமு

c)

நன்மை, தீமை

34.

எதிர்காலத்தில் நம் வாகனப் பயணம் சிறப்பாக அமைய _________________ கொண்டு நாம் வாகனத்தை இயக்க வேண்டும்.

a)

மூளை

b)

செயற்கை நுண்ணறிவு

c)

கணினி

35.

செயற்கை நுண்ணறிவை யார் முதலாவதாகவும்,சரியாகவும் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு ______________ வசப்படும்.

a)

உலகம்

b)

முயற்சி

c)

வணிக வானம்

36.

ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் _________________.

a)

செயற்கை கோள்

b)

மென்பொருள்

c)

பெப்பர்

37.

இந்தியாவின் பெரிய வங்கி __________________.

a)

சாப்ட் வங்கி

b)

பாரத ஸ்டேட் வங்கி

c)

இந்தியன் வங்கி

38.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுடன் உரையாட உருவாக்கிய மென்பொருள் ________________

a)

இலா

b)

கணினி

c)

பெப்பர்

39.

திறன்பேசியில் இயங்கும் உதவு மென்பொருள் நாம் கேட்பதை எதில் தேடும்?

a)

செயலி

b)

உலாவி

c)

கணினி

40.

இன்றைய தொழில்நுட்பமான ஒளிப்படக்கருவி கடவுச் சொல் ,கைரேகையுடன் __________________ கண்டு திறக்கிறது.

a)

கையெழுத்து

b)

கடவுச்சொல்

c)

முக அடையாளம்

41.

இலா என்னும் உரையாடு மென்பொருள் ஒரு வினாடிக்கு எத்தனை வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.

a)

இருபதாயிரம்

b)

பத்தாயிரம்

c)

முப்பதாயிரம்

42.

இலா என்னும் உரையாடு மென்பொருள் ஒரு வினாடிக்கு எத்தனை வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.

a)

இருபதாயிரம்

b)

பத்தாயிரம்

c)

முப்பதாயிரம்

43.

எதிர்காலத்தில் உலகில் ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தருவது ________________

a)

செயற்கை நுண்ணறிவு

b)

கணினி

c)

மென்பொருள்

44.

மனித கண்டுபிடிப்புகள் அனைத்திலும் ________________, __________________ என்று இருபக்கங்கள் உள்ளன.

a)

முன் , பின்

b)

கிபி, கிமு

c)

நன்மை, தீமை

45.

எதிர்காலத்தில் நம் வாகனப் பயணம் சிறப்பாக அமைய _________________ கொண்டு நாம் வாகனத்தை இயக்க வேண்டும்.

a)

மூளை

b)

செயற்கை நுண்ணறிவு

c)

கணினி

46.

எதிர்காலத்தில் நம் வாகனப் பயணம் சிறப்பாக அமைய _________________ கொண்டு நாம் வாகனத்தை இயக்க வேண்டும்.

a)

மூளை

b)

செயற்கை நுண்ணறிவு

c)

கணினி

47.

செயற்கை நுண்ணறிவை யார் முதலாவதாகவும்,சரியாகவும் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு ______________ வசப்படும்.

a)

உலகம்

b)

முயற்சி

c)

வணிக வானம்

48.

செயற்கை நுண்ணறிவை யார் முதலாவதாகவும்,சரியாகவும் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு ______________ வசப்படும்.

a)

உலகம்

b)

முயற்சி

c)

வணிக வானம்