wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எண்மானத்திற்கேற்ப எண்குறிப்பைத் தெரிவு செய்க.


ஆறாயிரத்து நானூற்று முப்பத்து ஒன்பது.

a)

6440

b)

6438

c)

6439

2.

எண் குறிப்புக்கு ஏற்ற எண்மானத்தைத் தெரிவு செய்க.


7384

a)

ஏழாயிரத்து முந்நூற்று நாற்பத்து எட்டு

b)

ஏழாயிரத்து முந்நூற்று எண்பத்து மூன்று

c)

ஏழாயிரத்து முந்நூற்று எண்பத்து நான்கு

3.

2 757 -ஐ விட 3 8 3 7

a)

குறைவு

b)

சமம்

c)

அதிகம்

4.

4 485 – எண் பிரிப்பு யாது?

a)

4 000 + 400 +80 +5

b)

4 000 + 400 + 5

c)

4 000 + 800+ 40 + 5

5.

பின்வரும் எண்ணின் மதிப்பை எழுதுக

a)

4 444

b)

9 518

c)

5 533

6.

5 075 + 248 =

a)

5 313

b)

5 323

c)

5 343

7.

7 248 + 1 530 =

a)

8 678

b)

8 768

c)

8 778

8.

4 320 + 530 + 2 450 = *

a)

7 150

b)

7 300

c)

7 420

9.

8 000 - 450 - 3 458 =

a)

4 192

b)

4 120

c)

4 092

10.

3675,2856 மற்றும் 905 ஆகிய எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடுக.

a)

7434

b)

7435

c)

7436

11.

762 x 3 =

a)

2285

b)

2286

c)

2185

12.

ஒரு புத்தகத்தை அச்சிட 85 ஏடுகள் தேவைப்படுமானால் 7 புத்தகங்கள் அச்சிட எத்தனை ஏடுகள் தேவைப்படும்.

a)

595

b)

596

c)

597

13.

15  ÷\div  3 =

a)

5

b)

7

c)

3

14.

 67\frac{6}{7}  

a)

ஏழில் ஏழு

b)

ஏழில் ஆறு

c)

ஆறில் ஏழு

15.

கருமையாக்கப்பட்ட பாகத்தைப் பின்னத்தில் குறிப்பிடுக

a)

 24\frac{2}{4}  

b)

 43\frac{4}{3}  

c)

 34\frac{3}{4}