Worksheetsதீ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நில நீரானது சேமிக்கப்படும் அடுக்கு
a)
R-அடுக்கு
b)
C. அடுக்கு
2.
அலுமினியம் சிலிகா அதிகம் கொண்ட களிமண் பகுதி
a)
A அடுக்கு
b)
B அடுக்கு
3.
புதிய மற்றும் பாதி மட்கிய கனிமப்பொருள்களை பெற்றெடுக்கும்
a)
O அடுக்கு
b)
B அடுக்கு
4.
தவிர வேறு களுக்கும் பூஞ்சை களுக்கும் இடையேயான உறவுக்கு எடுத்துக்காட்டு தருக
a)
மைக்கோரைசா
b)
லைக்கன்
5.
அத்திப் பழங்களில் காணப்படுவது
a)
வண்டுகள்
b)
குளவிகள்
6.
வெலமன் என்பது
a)
திசு
b)
செல்
7.
லைக்கன்கள் எடுத்துக்காட்டு
a)
அஸ்னியா
b)
மாஸ்
8.
தாவர பாவள வேர்ப்பகுதியில் காணப்படுபவை
a)
அனபினா
b)
நாஸ்டாக்
9.
தொற்று தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
a)
வாண்டா
b)
பூஞ்சை
10.
சூரிய பனித்துளி தாவரம்
a)
ட்ரசிரா
b)
பை
100 %
