Free Printable Worksheets
Font size
More settings
எழுத்துகளின் துணையுடன் சொற்றொடரை நிறைவு செய்க...
த____ர் சாதம் சாப்பிடு.
யி
ன
யு
க
ஒரு துண்டு ________ட்டி.
ரொ
றொ
ரோ
றோ
இரும்பு நா_____காலி.
ர்
ற்
தென்றல் கா______று
நீண்ட ________த்தான்.
தமி_____மொழிப் பாடம்.
ல்
ழ்
ள்
பெரிய அ _____ண்மனை
ர
ற
எனது ஆங்கில ஆசி______யர்.
ரி
றி
அ____வியல் விழா.
முத்தமிழ் வி____
லா
ளா
ழா
View all
10 questions
மெல்லின இடையின மெய்யெழுத்துகள்
Worksheet
•
1st - 2nd Grade
8 questions
ஆண்டு 1 : 1.5.5 இடையின உயிர்மெய் சொற்கள் (page 49)
1st Grade
6 questions
ஆண்டு 1 : 1.1.2 இடையின உயிர்மெய் எழுத்துகள் (page 45)