wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிறுத்தக்குறிகள்

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

கந்தன் மிகவும் நல்ல பையன்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

2.

பறவை வானில் வேகமாகப் பறந்தது

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

3.

நேற்று ஏன் நீங்கள் விளையாட வரவில்லை

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

4.

எங்கள் வீடு மிகவும் பெரியது

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

5.

உன் தம்பியின் பெயர் என்ன

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

6.

உனக்கு என்ன உணவு உண்ண பிடிக்கும்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

7.

யானை பெரிய மரங்களைத் தூக்கும்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

8.

காகத்தின் நிறம் என்ன

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

9.

எனக்கு ரோஜா மலரை மிகவும் பிடிக்கும்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

10.

நேற்று உங்கள் வீட்டிற்கு வந்தவர் யார்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

11.

தென்னை மரம் எங்கு வளரும்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

12.

சிங்கம் எதை விரும்பி உண்ணும்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

13.

நாளை நாங்கள் கடற்கரைக்குச் செல்வோம்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

14.

முகிலனின் வீடு எங்கு உள்ளது

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

15.

மயில் எப்போது தோகை விரித்து ஆடும்

a)

முற்றுப்புள்ளி ( . )

b)

வினாக்குறி ( ? )

16.

மாணவர்கள் உணவை சுவைத்து உண்டனர்.

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

17.

பள்ளி விடுமுறைக்கு எங்குச் சென்றாய்?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

18.

இது யார் வாங்கித் தந்த புத்தகம்?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

19.

எங்கள் வீட்டில் ஊஞ்சல் உள்ளது.

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

20.

எனக்கு கதை புத்தகம் வாசிக்க மிகவும் பிடிக்கும்.

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

21.

உன் செல்லப் பிராணியின் பெயர் என்ன?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

22.

உன் அம்மா எங்கு வேலை செய்கிறார்?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

23.

இரவில் நிலவைப் பார்க்க அழகாக இருந்தது.

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்