wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பிரச்சனைக் கேள்விகள்- பணம் (ஆண்டு 4)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நிரஞ்சனாவிடம் ஐந்து RM 20 நோட்டுகள் இருந்தன. அவள் RM49.75 விலை கொண்ட ஒரு கைப்பையை வாங்கினாள். அவளிடம் உள்ள மீதப் பணம் எவ்வளவு?

a)

RM 25.50

b)

RM 50.25

c)

RM 69.75

d)

RM 149.75

2.

திருமதி. மாலினி 450 பெட்டி ஆப்பிள்

பழங்களை 9 சுமையுந்தில் சம அளவில் ஏற்றினார். ஒரு பெட்டியின் விலை RM 60 என்றால் ஒரு சுமையுந்தில் ஏற்றப்பட்ட ஆப்பிள் பழங்களின் மொத்த விலை என்ன?

a)

RM 50

b)

RM 750

c)

RM 1500

d)

RM 3000

3.

ஒரு கைப்பேசியின் விலை RM 367 ஆகும். அப்படியெனில் 10 கைப்பேசிகளின் மொத்த விலை என்ன?

a)

RM 36.70

b)

RM 367.00

c)

RM 3670

d)

RM 6137

4.

ஐந்து கணினிகளின் விலை RM 7 600 ஆகும். இரண்டு கணினிகளின் விலையைக் கணக்கிடுக.

a)

RM 1520

b)

RM 2280

c)

RM 3040

d)

RM 6080

5.

ஓர் ஆலயத்தின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் RM 375.00 ஆகும். ஒரு வருடத்தில் அவ்வாலயம் மின்சாரக் கட்டணத்திற்குச் செலவு செய்யும் மொத்த தொகை எவ்வளவு?

a)

RM 4500

b)

RM 2250

c)

RM 4440

d)

RM 4125