wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 4 -05.08

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாறி என்பது_____

a)

மதிப்புகளை சேமிக்கும் இடம்

b)

மதிப்பு இல்ல இடம்

c)

மதிப்பு மாறும் இடம்

d)

மதிப்பு நிலையான இடம்

2.

PHP மாறி இறுதியாக ஒவ்வொரு கூற்றும் ____ முடிவடையும்.

a)

காற்புள்ளி

b)

புள்ளி

c)

அரைப்புள்ளி

d)

எதுவும் இல்லை

3.

PHP ஸ்கிரிப்டிங் மொழி எத்தனை வகையான தரவு கைகளை ஆதரிக்கிறது

a)

10

b)

15

c)

25

d)

13

4.

ஒற்றை அல்லது இரண்டு மேற்கோள் குறியின் உள்ளே உள்ள எழுத்துகளின் தொகுப்பாகும்

a)

Integer

b)

Object

c)

Float

d)

String

5.

மதிப்பில்லா சிறப்பு தரவு வகை____

a)

Float

b)

Array

c)

Object

d)

Null

6.

சாத்தியமான இரு நிலைகளான True அல்லது flase குறிப்பிடுவது

a)

String

b)

Empty

c)

Boolean

d)

Float

7.

வெளிப்புற வளங்கலை குறிக்கும் மாதிரியின் பெயர்

a)

Boolean

b)

String

c)

Resource

d)

Array

8.

நிரலாக்க மொழிகளில் கணித மற்றும் தர்க்க செயல்களை செய்ய பயன்படுத்தப்படும் குறியீடு

a)

செயல்முறை

b)

செயற்குறி

c)

செயல்பாடு

d)

ஏதுமில்லை

9.

தரவு வகை ஒரு மாறியில் பல மதிப்புகளைக் கொண்டிருப்பது_____.

a)

String

b)

Array

c)

Float

d)

Integer

10.

இரண்டு செயற்கூறுகள் சரம் தொடர்பான செயல்பாடுகள் செய்ய பயன்படுத்துவது

a)

கணித செயற்ககுறி

b)

ஒப்பீட்டு செயகுகுறிகள்

c)

உரை செயற்ககுறிகள்

d)

எதுவும் இல்லை