wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 6 (மதிப்பீடு 1)

Total questions: 19

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

கிட்டிய பத்துக்கு மாற்றுக.

234 654

(a)  

2.

கிட்டிய பத்துக்கு மாற்றுக.

65 095

(a)  

3.

கிட்டிய பத்துக்கு மாற்றுக.

217 027

(a)  

4.

கிட்டிய நூறுக்கு மாற்றுக.

38 026

(a)  

5.

கிட்டிய நூறுக்கு மாற்றுக.

59 628

(a)  

6.

கிட்டிய நூறுக்கு மாற்றுக.

376 207

(a)  

7.

கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக.

123 456

(a)  

8.

கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக.

316 765

(a)  

9.

கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக.

2 674 567

(a)  

10.

சேர்த்திடுக.


234 516 + 76 365 + 765 =

(a)  

11.

சேர்த்திடுக.


873 209 + 16 654 + 2 765 281 =

(a)  

12.

சேர்த்திடுக.


90 008 + 876 + 4 356 806 + 568 =

(a)  

13.

சேர்த்திடுக.


209 209 + 454 654 + 87 152 + 5 870 906 =

(a)  

14.

காற்பந்து போட்டி ஒன்றின் நேரடி ஒளிபரப்பை 4 நகரங்களிலுள்ள ரசிகர்கள் முறையே 13 564, 72 119, 54 005, 176 542 பேர் கண்டுகளித்தனர். மொத்தம் எத்தனை பேர் அந்த நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தனர் ?

(a)  

15.

கழித்திடுக.


900 900 - 34 765 =

(a)  

16.

கழித்திடுக.


2 376 807 - 653 - 3 854 =

(a)  

17.

கழித்திடுக.


3 009 712 - 87 672 - 5 656 - 726 =

(a)  

18.

கழித்திடுக.


6 876 345 - 1 542 908 - 35 937 - 5 050 =

(a)  

19.

ஒரு தனியார் நிறுவனம் RM 2.75 மில்லியனை நன்கொடைக்காக ஒதுக்கியது. அதில் ஒரு பகுதியை 4 முதியோர் இல்லத்திற்கு RM 34 650, RM 46 355, RM 142 750 மற்றும் RM 28 955 ஆக பிரித்து வழங்கியது.

நன்கொடைக்கான பணத்தில் மீதம் உள்ள தொகையைக் கணக்கிடுக.

(a)