wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கண்ணுடையர்............ கற்றோர்............

புண்ணுடையர் கல்லா தவர்.

a)

என்பவர், முகம்

b)

என்பர், முகத்திரண்டு

c)

என்பவர், முகத்திரண்டு

d)

முகத்திரண்டு, என்பவர்

2.

..................... என்பவர் கற்றோர் முகத்திரண்டு

..................... கல்லா தவர்.

a)

புண்ணுடையர், கண்ணுடையர்

b)

கண், புண்

c)

கண்ணுள்ளவர், புண்ணுள்ளவர்

d)

கண்ணுடையர், புண்ணுடையர்

3.

கற்றவர்கள் .................... எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

a)

கண்ணில்லாதவர்கள்

b)

கண்ணுள்ளவர்கள்

4.

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது ................ எனக் கருதப்படுகின்றது.

a)

காயங்கள்

b)

புண்

c)

புண்கள்

d)

காயம்

5.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

இதன் பொருள் என்ன?

a)

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

b)

கல்லாதவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கற்றவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.