wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அதிசய மலர்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அதிசய மலர் என்ற கவிதையை இயற்றியவர் யார்

a)

அறிவுமதி

b)

தமிழ்நதி

c)

மகிழ்மதி

d)

தாமரை

2.

அதிசய மலர் என்னும் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

a)

அதன் பிறகும் எஞ்சும்

b)

இப்படிக்கு நான்

c)

கைவிட்ட தேசம்

d)

ஈழம்

3.

புலம்பெயர்ந்து வாழும் இழப்புகளையும் வழிகளையும் சொல்லும் காத்திரமான மொழியை உடையவர்

a)

மகிழ்மதி

b)

அறிவுமதி

c)

தமிழ்நதி

d)

தாமரை

4.

தமிழ் நதியின் இயற்பெயர்

a)

அறிவுமதி

b)

கலைவாணி

c)

கலைமணி

d)

தமிழ்நதி

5.

தமிழ் நதி பிறந்த இடம்

a)

திருகோணமலை

b)

திருவண்ணாமலை

c)

யாழ்ப்பாணம்

d)

கனடா

6.

ஞாபகத்தில் மட்டுமே மீந்திருக்கும் என தமிழ்நதி எவற்றை குறிப்பிடுகிறார்

a)

பறவைகள்

b)

மழை

c)

மரங்கள்

d)

இவை அனைத்தும்

7.

தமிழ்நதி எழுதிய சிறுகதை தொகுப்பு எது

a)

நந்த குமாரனுக்கு மாதங்கி எழுதியது

b)

கானல் வரி

c)

கைவிட்ட தேசம்

d)

பார்த்தீனியம்

8.

தமிழ்நதி தற்பொழுது வாழும் நாடு எது

a)

ஈழம்

b)

கனடா

c)

அமெரிக்கா

d)

இந்தியா