NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4
Total questions: 30
Worksheet time: 8hrs 30mins
கீழ்க்காணும் மூதுரையின் செய்யுளடியைச் சரியாக நிறைவு செய்க.
நன்றி ஒருவற்குச் செய்தக்க லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
_________________________________________________________
தெய்வத்துள் வைக்கப் படும்
தோன்றலின் தோன்றாமை நன்று
தலையாலே தான்தருத லால்
தொட்டனைத் தூறும் மணற்கேணி
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
____________ நோவது எவன்
புகழ்வாரை
இகழ்வாரை
ஈகழ்வாரை
கோடிடப்பட்ட சொல்லில் உள்ள வேற்றுமை உருபு யாது ?
யாழினி தன் அம்மாவோடு கடைக்குச் சென்றாள்.
ஓடு
ஒடு
கு
உ + ட் + அ + ல்
உட்டல்
உடல்
உடடல்
பூ + ஆரம் = __________________
பூரம்
பூவரம்
பூவாரம்
குமரவேல் காணாமல் போன தன் கடிகாரத்தை _____________ _________________ தேடினான்.
அல்லும் பகலும்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
தாயார் வாங்கிய வெள்ளிப் பாத்திரங்கள் ------------- வென மின்னின.
சர சர
தக தக
பள பள
விமலன் காலையில் உடற்பயிற்சியைச் செய்தான்.
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
நாங்கள் அதே தெருவில்தான் _________ வசித்து வருகிறோம்.
அண்டை அயலார்
சுற்றும் முற்றும்
அன்றும் இன்றும்
புதுமனை புகுவிழாவிற்கு _______________ திரண்டு வந்து வாழ்த்தினர்.
அண்டை அயலார்
சுற்றும் முற்றும்
அன்றும் இன்றும்
நிலையில்லாக் காரியத்தை _________ வேண்டாம்.
நிறுத்து
நிறுத்த
நிறுத்தி
மூன்றாம் வேற்றுமை உருபு யாது ?
இல், இன், இருந்து
ஆல், ஆன்
கண், பால்
எனக்கு உன் உதவி தேவைப்படுகிறது. ________ இந்த முறை நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்.
ஆகவே
ஏனென்றால்
எனினும்
அம்பிகா சேலை அணிந்தாள்.
அம்பிகா கோயிலுக்குச் சென்றாள்.
அம்பிகா சேலை அணிந்து கோயிலுக்குச் சென்றாள்.
அம்பிகா சேலை அணிந்ததால் கோயிலுக்குச் சென்றாள்.
அம்பிகா சேலை அணிந்து கொண்டே கோயிலுக்குச் சென்றாள்.
தொட்டனைத் தூறும் ________ மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணற்கேணி
மனற்கேணி
மணற்க்கேணி
ஆந்தை எலியைப் பார்த்தது _ கிழித்துத் தின்றது.
.
;
,
திருமதி அபிராமியின் குடும்பத்தினர் நெடுங்காலமாய் மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
கடுக்காய் கொடுத்தல்
கடற்கரையில் நின்று கடல் _____யைப் பார்த்து இரசித்தோம்.
அலை
அளை
அழை
குரங்கின் _____ நீளமாக உள்ளது.
வாழ்
வால்
வாள்
மாணவர்கள் புத்தகங்களைக் ____க்கக் கூடாது.
கிழி
கிளி
கிலி
நேற்று இரவு கனத்த ____ பெய்தது.
மலை
மளை
மழை
கண்ணினைக் காக்கும் இமை போல
மிகவும் பாதுகாப்பாக
மிகவும் அன்பாக
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது
வெள்ளை _______ குளத்தில் நீந்தியது.
அண்ணம்
அந்நம்
அன்னம்
சரியான அடிச்சொல்லைத் தேர்ந்தெடு.
பார்த்து
பார்
பார்க்க
பார்த்தேன்
பல + பாடங்கள் = _____________
பல பாடங்கள்
பலப் பாடங்கள்
பலபாடங்கள்
வெற்றி வேற்கையை எழுதியவர் யார் ?
பாரதியார்
அதிவீரராம பாண்டியர்
ஔவையார்
வீட்டுப்பாடம் செய்யாததால் அப்பா முகிலனிடம் _____ வென பேசினார்.
நற நற
கல கல
கடு கடு
தலைமையாசிரியர் சபையில் ____ ஆற்றினார்.
உரை
உறை
கடு கடு
அண்ணன் தொழிற்சாலையில் ___ செய்கிறார்.
வேளை
வேழை
வேலை
கயல் சித்திரத் _____ ஓவியம் வரைந்தாள்.
தாளில்
தாழில்
தாலில்
