NEW
Font size
WorksheetsMaths Year 6R & 6AK 7.8.2021 GC - Teacher Raani
Total questions: 50
Worksheet time: 17mins
845200sen
RM 845 200
RM 8 452
6 + A = 15
7
8
9
20 ÷A = 5
4
5
6
1kg =
100g
1000g
10g
21kg
150g
250g
500g
53l =
200ml
400ml
600ml
7 பத்தாண்டு
7 வருடம்
70 வருடம்
700 வருடம்
8 நூற்றாண்டு =
800 வருடம்
80 வருடம்
8 வருடம்
3km =
30m
300m
3000m
2020 - லீப் வருடம்
ஆம்
இல்லை
தெரியாது
தாய்லாந்து நாட்டு பணம்......
டாலர்
ரிங்கிட் மலேசியா
பாட்
43 m =
25cm
50cm
75cm
20mm =
2cm
2.2cm
0.22cm
1 லீப் வருடம் =
366 நாள்
365 நாள்
364 நாள்
24 மணி நேரம்
3 நாள்
2 நாள்
1 நாள்
2 நிமிடம் =
60 வினாடி
120 வினாடி
180 வினாடி
1 நூற்றாண்டு
1 பத்தாண்டு
10 பத்தாண்டு
1000 பத்தாண்டு
21 நாள் =
6 மணி
9 மணி
12 மணி
10025
20%
25%
30%
41 மணி =
15 நிமிடம்
30 நிமிடம்
45 நிமிடம்
43 மணி =
15 நிமிடம்
30 நிமிடம்
45 நிமிடம்
21 மணி =
15 நிமிடம்
30 நிமிடம்
45 நிமிடம்
51 மணி =
20 நிமிடம்
40 நிமிடம்
60 நிமிடம்
3 முனைகள் கொண்ட வடிவம்....
சதுரம்
செவ்வகம்
சமபக்க முக்கோணம்
6 பக்கங்கள் கொண்ட வடிவம்......
செவ்வகம்
சரிவகம்
அறுங்கோணம்
8 மூலைகள் கொண்ட வடிவம்...
கனச்சதுரம்
எழுகோணம்
எண்கோணம்
1 சமதளம், 1 முனை, 1 வளைதளம் கொண்ட வடிவம்...
கூம்பு
கூம்பகம்
உருளை
2, 3, 5, 7 11...... இவை என்ன எண்கள்...
பகு எண்
பகா எண்
இயல் எண்
எது பகா எண்?
14
45
53
விச்சகம்
அதிக முறை வருவது
பெரிய மதிப்பு - சிறிய மதிப்பு
பெரிய மதிப்பு
முகடு =
பெரிய மதிப்பு - சிறிய மதிப்பு
அதிக முறை வருவது
பெரிய மதிப்பு
லாவோஸ் நாட்டின் பணத்தின் பெயர்..
பாட்
கிப்
கியாட்
கம்போடியா நாட்டின் பணம்
ரியால்
பெசோ
ரூப்பியா
ஜப்பான் நாட்டின் பணம் ...
யுவான்
யென்
நைரா
எது கட்டணக் கருவி அல்ல?
பற்றுச்சீட்டு
காசோலை
வங்கி
4:20 மாலை
24 மணி முறைமையில்....
மணி 1600
மணி 0420
மணி 1620
மொத்தத்தைச் சமமாகப் பிரித்தல்
முகடு
சராசரி
விச்சகம்
5:45 a.m.
24 மணி முறைமையில்....
மணி 1745
மணி 0545
மணி 5:45
340 sen
RM 34.00
RM 340
RM 3.40
6.783 கோடிட்ட எண்ணின் இட மதிப்பு என்ன?
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரத்தில் ஒன்று
6.783 கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?
6
0.7
0.08
ஆறு மில்லியனே ஐந்நூற்று எழுபத்து நான்காயிரத்து தொண்ணூறு - எண்குறிப்பில்
657 490
6 574 900
6 574 090
43 மில்லியன்
750 000
250 000
500 000
35 000 தசம மில்லியனில்...
0.035 மில்லியன்
0.305 மில்லியன்
0.35 மில்லியன்
100 9=
9.0
0.9
0.09
3.481 எண்மானத்தில்
மூன்று தசமம் நான்கு எண்பத்து ஒன்று
மூன்று தசமம் நான்கு எட்டு ஒன்று
மூன்று தசமம் நானூற்று எண்பத்து ஒன்று
7 : 4
ஏழு விகிதம் நான்கு
விகிதம் ஏழுக்கு நான்கு
ஏழில் நான்கு
9. 567 ஒரு தசம இடத்தில் மாற்றி எழுதுக.
9.5
9.6
9.56
ஒரு வருடத்தில் 13 மாதங்கள் உண்டு
சாத்தியம்
அதிக அளவு சாத்தியம்
சாத்தியமில்லை
0.543 விட 0.542
பெரியது
சிறியது
சமம்
