NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் மீள்பார்வை 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாத்து மற்றும் கோழி முட்டைகளுக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிடுக.
a)
1 : 13
b)
7 : 5
c)
12 : 5
d)
12 : 7
2.
எது பாக எண் அல்ல?
a)
2
b)
5
c)
12
d)
17
3.
66% கருமையாக்குக
a)
b)
c)
d)
4.
23 x A = 46 ஆயிரம்
a)
2
b)
20
c)
200
d)
2 000
5.
123 420 + 5520 ÷ 5 =
a)
25 788
b)
124 524
c)
124 542
d)
124 524
6.
4/9 + 1/6 =
a)
5/9
b)
5/15
c)
2 5/12
d)
58/24
7.
2 வருடம் 7 மாதம் + 5 வருடம் 6 மாதம்
a)
7 வருடம் 11 மாதம்
b)
8 வருடம் 3 மாதம்
c)
9வருடம் 6 மாதம்
d)
7வருடம் 7 மாதம்
8.
2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =
a)
2362
b)
2632
c)
2623
d)
2263
9.
573 041 உடன் எந்த எண்ணைச் சேர்த்தால் 709 485 ஆக மாறும்?
a)
135 444
b)
136 345
c)
136 444
d)
136 404
10.
பின்வருவனவற்றுள் 415 000 க்கும் 420 000 க்கும் இடையில் வராத எண் எது?
a)
419 873
b)
416 205
c)
419 987
d)
408 245
Reset
