Worksheetsஎண்ணும் செய்முறையும் ஆண்டு 6 -திருமதி மஞ்சு
Total questions: 10
Worksheet time: 5mins
634 572 இல் இலக்கம் 4 இன் இடமதிப்பு என்ன?
ஆயிரம்
நூறு
பத்தாயிரம்
நூறாயிரம்
790 623ஐ இடமதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்தால்..
7 நூறாயிரம் + 9 பத்தாயிரம் + 6 நூறு + 2 பத்து + 3 ஒன்று
7 நூறாயிரம் + 9 பத்தாயிரம் + 6 ஆயிரம் + 2 பத்து + 3 ஒன்று
700 000 + 90 000 + 600 + 20 + 3
700 000 + 90 000 + 6 000 + 20 + 3
423 567 , 2-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
253 641 – இலக்க மதிப்பில் பிரித்து தேர்ந்தெடுக
200 000 + 50 000 + 3 000 + 600 + 40
200 000 + 50 000 + 3 000 + 600 + 40 + 1
200 000 + 50 000 + 3 000 + 40 + 1
218 327-ஐ கிட்டிய ஆயிரத்தில் குறிப்பிடுக
218 000
218 900
219 000
220 000
186 748-ஐ கிட்டிய பத்தில் குறிப்பிடுக
186 740
186 750
186 800
11 135, 11 142, 11 149, 11 156, ……..
இந்த எண் தொடருக்கான தோரணி என்ன?
3ஆல் பெருக்குதல்
4ஐ சேர்த்தல்
7ஐ சேர்த்தல்
7ஐ கழித்தல்
கீழ்க்காணும் எண்களில் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 50 000 வரும்.
44 567
51 019
50 318
50 726
1 முதல் 100 வரை எத்தனைப் பகா எண்கள் உள்ளன?
23
24
25
26
20 முதல் 30 வரை எத்தனைப் பகா எண்கள் உள்ளன?
1
2
3
4
