Worksheetsதமிழ்மொழி - பூஜாங் பள்ளத்தாக்கு - திருமதி பொ.யமுனாவதி
Total questions: 8
Worksheet time: 4mins
பூஜாங் பள்ளத்தாக்கு ________________ மாநிலத்தில் அமைந்துள்ளது.
கெடா
பேராக்
பகாங்
தமிழர் மரபில் கெடா மாநிலத்தைக் _____________ என்று அழைப்பர்.
கூடாரம்
கடாரம்
வட்டாரம்
______________________ மூலம் பூஜாங் பள்ளத்தாக்கில் பல அரும்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
அகழ்வாராய்ச்சிகளின்
அறிவியல் ஆய்வுகளின்
கலை ஆய்வுகளின்
பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றை _________________ மூலமும் ________________ மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
இலக்கண ஆதாரங்களின் , அகழ்வாராய்ச்சியின்
இலக்கிய ஆதாரங்களின் , அகழ்வாராய்ச்சியின்
இலக்கிய ஆதாரங்களின் , அறிவியல் ஆராய்ச்சியின்
இலக்கிய ஆதாரங்கள்________________ போன்றவற்றின் மூலம் பெறப்பட்டவை.
காப்பியங்கள், கவிதைகள், நில அமைப்புக் குறிப்புகள், சமய யாத்திரிகர்கள்
காப்பியங்கள், பாடல்கள், நில அமைப்புக் குறிப்புகள், சமய யாத்திரிகர்கள்
'புஜங்க' எனும் ______________ சொல்தான் பூஜாங் என்றாயிற்று.
மராட்டிய
தமிழ்
சமஸ்கிருத
புஜங்க என்பது _________________ எனப் பொருள்படும்.
யானை
நாகம் அல்லது கடல் நாகம்
கடல் சிங்கம்
கடாரம் பற்றிய குறிப்புகள் ________________ உள்ளன.
நீதி இலக்கியத்தில்
பக்தி இலக்கியத்தில்
சங்க இலக்கியத்தில்
