Worksheets7.8.2021 units exercise - teacher raani
Total questions: 18
Worksheet time: 15mins
741l =
7000 ml
750ml
7250ml
221kg =
2 500g
2 250g
2 750g
451km =
4 250m
4 200m
4 250m
343kg =
3 750g
3 500g
3 800g
எது குட்டையான அளவு?
325cm
3.26m
32.5m
64km 52 m - 38km 71m =
103km 23m
102km 123m
25km 981m
821kg இல் 10% =
85kg
850kg
0.85kg
அலி ஒரு நாளைக்கு 25 litre முதல் 30 litre வரையிலான சோயா நீரை விற்பனை செய்வார். அவர் நவம்பர் மாதத்தில் விற்பனை செய்த சோயா நீரை litre இல் அனுமானம் செய்க.
700 litre
740 litre
785 litre
1025 g, 40 g, 2080 g, 895g
சராசரி எடையைக் kg இல் கணக்கிடுக.
1010kg
2020kg
3030kg
54l
எலினிடம் மேற்காணும் சுவைபானம் உள்ளது. அதை சம அளவில் 2 புட்டிகளில் ஊற்றினாள். ஒரு புட்டியில் எவ்வளவு சுவைபானத்தை எலின் ஊற்ற வேண்டும்?
25l
52l
85l
11.5 kg =
115g
1 105g
11 500g
62 km 53m - 48 km 809m =
13.254 km
13.244 km
14.224 km
43kg + 3.2kg + 500g = ______ g
4 450 g
4 350 g
4 150 g
2l , 3.6l , 1l , 2.8l
மேற்காணும் எண்களின் சராசரியைக் mlஇல் குறிப்பிடுக.
2.35 litre
2 350 ml
3 350 ml
6kg −0.5g =
5000g
5500g
6000g
திருமதி பார்வதி 8.35 m துணியை வாங்கினார். அத்துணியை 5 பேருக்குச் சமமாக பங்கிட்டுக் கொடுத்தார். ஒருவருக்குக் கிடைத்த துணியின் நீளம் cmஇல் எவ்வளவு?
107 cm
157 cm
167 cm
ஒரு வாளியில் 12.9 litre நீர் இருந்தது. அதே போன்ர 5 சம அளவிலான வாளிகளில் உள்ள நீரின் கொள்ளளவு mlஇல் எவ்வளவு?
65 500ml
65 000ml
64 500ml
மூன்று பெட்டிகளின் மொத்த பொருண்மை 737 g ஆகும். A பெட்டியில் 370g உம் B பெட்டியில் 250g என்றால் C பெட்டியின் பொருண்மையை gஇல் கணக்கிடுக.
117g
11.7 g
1.17kg
