wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Hebrews 9-11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How often did the high priest go into the Holiest of all?

மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரத்தில் பிரதான ஆசாரியன்மாத்திரம் தரம் எத்தனை முறை பிரவேசிப்பார்

a)

Once a week

வாரத்திற்கு ஒருதரம்

b)

Once a day

நாளுக்கு ஒருதரம்

c)

Once a month

மாதத்திற்கு ஒருதரம்

d)

Once a year

வருஷத்திற்கு ஒருதரம்

2.

Without what is there no remission of sins?


எது இல்லாமல் பாவமன்னிப்பு கிடையாது?

a)

Shedding of blood

இரத்தஞ்சிந்துதலில்லாமல்

b)

Faith

விசுவாசம்

c)

Repentance

மனந்திரும்புதல்

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

It is appointed to men once to die, but after this the ________.

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு ____________, மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது

a)

Paradise

பரலோகம்

b)

Judgment

நியாயத்தீர்ப்பபு

c)

Tribulation

உபத்திரவம்

4.

What is a fearful thing?


எது பயங்கரமாயிருக்கும்?

a)

To fall into the hands of the living God

ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது

b)

To quit believing

விசுவாசத்தை விட்டுவிடுதல்

c)

To neglect salvation

இரட்சிப்பை புறக்கணித்தல்

5.

Cast not away therefore your _____________ , which hath great recompence of reward.


மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் ____________ விட்டுவிடாதிருங்கள்

a)

Beliefs

விசுவாசத்தை

b)

Traditions

மரபுகள்

c)

Confidence

தைரியத்தை

d)

Doctrines

கோட்பாடுகள்/தத்துவங்கள்

6.

How shall the just live?


நீதிமான் எப்படி பிழைப்பான்?

a)

By Charity

கருணை

b)

By Grace

கிருபை

c)

By Faith

விசுவாசம்

d)

By Hope

நம்பிக்கை

7.

Now faith is the ______________ of things hoped for, the evidence of things not seen.


விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் _______, காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

a)

Belief

விசுவாசம்

b)

Hope

நம்பிக்கை

c)

Wish

விருப்பம்

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

Of whom does it say that he pleased God?


தேவனுக்குப் பிரியமானவனென்று யாரை குறிப்பிடுகிறார்

a)

Abraham

ஆபிரகாம்

b)

Moses

மோசே

c)

Enoch

ஏனோக்கு

d)

Noah

நோவா

9.

Who gave a commandment concerning his bones?


தன் எலும்புகளைக்குறித்து யார் கட்டளைகொடுத்தான்?

a)

Jeremiah

எரேமியா

b)

Joseph

யோசேப்பு

c)

Jacob

யாக்கோபு

d)

Abel

ஆபேல்

10.

Who chose to suffer affliction with the people of God, than to enjoy the pleasures of sin for a season?


அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டது யார்

a)

Ruth

ரூத்

b)

Rahab

ராகாப்

c)

Joseph

யோசேப்பு

d)

None of the above

இவர்களில் யாருமில்லை