WorksheetsTamil quiz
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
a)
6
b)
10
c)
8
d)
12
2.
5-ஆம் வேற்றுமை உருபைக் கண்டுபிடி?
a)
ஆல்,அன்,ஒடு,ஓடு,உடன்
b)
இல்,இடம்,பால்,கண்
c)
இன்,இருந்து,இல்,நின்று.
3.
'நகுலனுக்குப் கதைப்புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும்.' என்ற கூற்றில் இருக்கும் வேற்றுமை உருபு எவை?
a)
அது,உடைய
b)
ஐ
c)
கு
4.
'மாதவனை ஆசிரியர் பாராட்டியது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.' எனும் கூற்றில் மறைந்திருக்கும் வேற்றுமை உருபைக் கண்டுபிடி.
a)
ஆல்
b)
ஒடு
c)
ஐ
5.
'அமுதனது பணப்பைத் தொலைந்ததை எண்ணி அவன் மனம் வருந்தினான்.' இக்கூற்றில் எந்த சொல் வேற்றுமையை ஏற்றிருக்கிறது?
a)
வருந்தினான்
b)
அமுதனது
c)
எண்ணி
100 %
