Free Printable Worksheets
Font size
More settings
உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை ----------
12
14
15
மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை -----------
17
18
19
உயிர்மெய் எழுத்து எப்படி உருவாகிறது ---------
மெய்யும் உயிரும்
உயிரும் மெய்யும்
சார்பெழுத்தும் ஆய்யெழுத்தும்
ஐயமின்றி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஐயம் + இன்றி
ஐ + இன்றி
ஐயம் +அன்றி
ஆலங்கட்டி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
ஆலம் +கட்டி
ஆல+கட்டி
ஆலங்கு +கட்டி
View all
5 questions
National
Worksheet
•
3rd - 6th Grade